தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 29 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
public file | பொதுக் கோப்பு |
public object element | பொதுப்பொருள் உறுப்பு |
pull instruction | மீட்பு ஆணை |
pulldown list | கீழ்விரி பட்டியல் |
punch card | துளை அட்டை |
pulse | நாடி |
public domain software | பொதுக்கள/பொதுத்துறை மென்பொருள் |
public network | பொது வலையமைப்பு பொதுப் பிணையம் |
publication language | வெளியீட்டு மொழி பதிப்பீட்டு மொழி |
public switched data network | நிலைமாற்றப்பட்ட பொதுத்தரவு வலையம் (psdn) பீஎஸ்டிஎன் |
public switched telephone network | நிலைமாற்றப்பட்ட பொதுத் தொலைபேசி வலையமைப்பு (pstn) பீஎஸ்டீஎன் |
pull | இழு இழு |
pull down menu | இழுப்புப் பட்டி கீழ்விரி பட்டி |
pull instructions | இழுப்பு அறிவுறுதல்கள் இழு ஆணைகள் |
pulse | துடிப்பு துடிப்பு |
pulse modulation | துடிப்பு ஏற்றமுறைமை துடிப்புப் பண்பேற்றம் |
pulses clock | கடிகார/கடிகைத் துடிப்பு கடிகாரத் துடிப்பு |
punch | துளையிடு துளையிடு |
punch buffer card | தாக்கக துளை அட்டை அட்டைத் துளை இடையகம் |
punch card | துளை அட்டை அட்டைத்துளையிடல் |
punch key | துளை சாவி விசைத்துளையிடல் |
punch keyboard | துளை சாவி பலகை விசைப்பலகைத்துளையிடல் |
pull | இழுவை |
punch | அமுக்கி |
pull | இழுப்பு, வலிப்பு, வெட்டியிழுப்பு, தென்னுகை, இசிப்பு, இழுப்புவிசை, ஈர்ப்பாற்றல், செல்வாக்காற்றல், மேலிட ஆதரவு வலிமை, கடிவாள இழுவை, பந்தயக்குதிரை வகையில் கடிவாளத் தடுப்பீர்ப்பு, வலிந்த படகுகைப்பு, மதுவகையில் நீள்குடியளவு, கேட்டதற்கு மேற்பட்ட தாராள மது வழங்கீடு, பற்றுகைப்பிடி, அச்சுவகையில் சரவைப்பார்வைப்படி, பந்தாட்ட வகையில் பின்விசையடி, ஆக்கநலம், சாதகமான நலம், (வினை.) இழு, பற்றி ஈர், பிடுங்கு, கிள்ளியெடு, கவர்ந்து ஈர், ஈர்த்துக்கொள், முனைந்து உழல், இழுத்துச்செல், உறிஞ்சு, மொண்டுகொள், சோர்த்து எடு, வார்த்துக்கொள், பறித்தெடு, மணியை இழுத்தடி, படகுஉகை, தண்டுவலி, வலிந்து துடுப்புத்தள்ளு, படகுவகையில் உகைக்கப்பெறு, பற்றிக்கிழி, உடல்நலங் கெடு, கோட்டு, முகம் வகையில் கோணலாக்கிகொள், கைமுறை அச்சுப்பொறி இயக்கிப் படி எடு, திருத்தத் தகட்டின் அச்சுப்படி எடு, கைதுசெய், சூதாட்ட மனைமீது தாக்குதல் நடத்து, குதிரை வகையில் கடிவாளம் பற்றி இழுத்து இடக்குப்பண்ணு, தன்பால் கவர்ந்தீர்த்துக்கொள், முனைந்து முஸ்ன்று தன்பால் வருவித்துக்கொள், ஒருதிசைப்பட்ட சார்பூட்டு, ஆதரவை வலிந்துபெறு, செல்வாக்கைப் பயன்படுத்தி உதவு, வாரிவிடு, வீழ்த்து, அழி, குற்றங்காண், குறைப்படுத்து, பந்தயத்தில் தோற்கவைப்பதற்காக குதிரை வேகம் தடுத்துப்பிடி, குத்துச்சண்டையில் குத்து வலுக்குறை, செயல் வலுக்குறை, மரப்பந்தாட்டத்தில் பந்தை இடையிட்டு விலக்கு. |
pulse | நாடி, நாடித்துடிப்பு, குருதிக்குழாய் அதிர்வு, இதயத்துடிப்பு, வாழ்க்கை விறுவிறுப்பு, உணர்ச்சியார்வம், துடுப்பு முதலியவற்றின் சந்தமார்ந்த இயக்கம், (இசை.) தாளம், ஒளியின் தனியலை, ஓசையின் தனி அலை, (வினை.) துடி, அடித்துக்கொள், அதிர், அலைபாய், தாளகதியில் விரிந்துசுருங்கு, தாள கதியில் இயக்குவி. |
punch | தன்ரூசி, தோல்-உலோகம்-தாள் முதலியவற்றில் துளையிடுங் கருவி, தாழ்செறிபொறி, தாழ்ப்பாளைச் செறிப்பதற்கும் எடுத்தற்கும் பயன்படுங் கருவி, செறிவழுத்தப்பொறி, ஆணியைப் பரப்பின் கீழ்ச் செலுத்தும் அமைவு, வெட்டழுத்தப்பொறி, பொறிப்பாணி, வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழுத்தும்பொறி, முத்திரைப் பொறி, இலச்சினைப்பொறி, (வினை.) தாள்-தோல்-உலோக முதலியவற்றில் தமரூசியால் துளையிடு, துளையிடு, ஆணியை அடித்திறக்கு, இருப்பூர் திச்சீட்டில் அடையாள நறுக்கிடு, அழுத்துபொறி இயக்கிச் செறிவி, அழுத்துபொறி இயக்கி நெகிழ்வி, அழுத்துபொறி இயக்கி உருவாக்கு, மரையழுத்து, குமிழ்அழுத்து, பொறிப்பிட, அழுத்திப்பதிவு செய். |