தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 28 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
protocol stack | நெறிமுறை அடுக்கு |
protocol suite | நெறிமுறை கூட்டுத் தொகுப்பு |
pseudo compiler | போலி மொழிமாற்றி |
pseudo domain software | போலிக்கள மென்பொருள் |
public | பொது |
public data network | பொதுத் தரவு பிணையம் |
protection | பாதுகாப்பு |
protected mode | காக்கப்பட்ட பாங்கு காக்கப்பட்ட பாங்கு |
protected storage | காப்பக தேக்ககம்/களஞ்சியம் காப்புச் சேமிப்பகம் |
protection | காப்பு காப்பு |
protection data | தரவுக் காப்பு தரவுக் காப்பு |
protection file | கோப்புக் காப்பு கோப்புக் காப்பு |
protection program segment | கோப்புச் செய்நிரற் கூறு கோப்பு நிரல்துண்டம் |
protocol | செம்மை நடப்பு வழக்கு நெறிமுறை |
prototype | மூல வகைமாதிரி முன் வடிவம் |
proving | நிறுவுதல்/மெய்ப்பித்தல் நிறுவுதல் |
pseudo code | போலிக் குறிமுறை போலிக் குறிமுறை |
pseudo computer | கணினிப் போலி |
pseudo language | மொழிப் போலி போலி மொழி |
pseudo operation | செய்பணிப் போலி போலிச் செயல்பாடு |
pseudo random number | போலித் தற்போக்கு எண் போலி குறிப்பிலா எண் |
protocol | நெறிமுறை |
prototype | மூலப்படிமம் |
protection | பாதுகாப்பு, ஆதரவு, ஆதரவளிப்பது, ஆதரவாளர், பொருள்கள் வகையில் வைத்தாதரிப்பு, காப்புறுதிச் சீட்டு, கப்பலோட்டிகளுக்கு அளிக்கப்படும் அமெரிக்க குடியுரிமைச் சான்றிதழ், உள்நாட்டுத் தொழில் உற்பத்திக்குத் தரப்படுஞ் சலுகை. |
protocol | உடன்படிக்கை முதற்குறிப்பு, கூட்டு ஒப்பந்த மூலப்படி, முறையான ஒப்பந்தக்கூட்டு நடவடிக்கைக் குறிப்பு, பிரஞ்சு வெளிநாட்டு அரங்க ஓழுங்குமரபுப்பிரிவு, மரபு ஒழுங்குமுறை வக்கணைத் தொகுதி, பத்திர முதல் இறுதி வக்கணை, தூதரக வக்கணையாளர், (வினை.) உடன்படிக்கை முதற்குறிப்பு எழுது, ஒப்பந்த மூலப்பத்திரமாக்கு, உல்ன் படிக்கை முதற்குறிப்பிற் பதிவுசெய். |
prototype | மூலமுன்மாதிரி, முந்தை வடிவம், முன்னோடி மாதிரி. |
public | பொதுமக்கள், சமுதாயமக்கள், மனிதசமுதாயம், மக்கள், சமுதாயத்தில் ஒரு பிரிவினர், பொதுமக்கள் கூடும் இடம், பொதுமக்களைக் காணும் வெளியிடம், (பே-வ) பொது விடுதி, (பெ.) பொதுமக்களுக்கரிய, பொதுமக்கள்பற்றிய, பொதுமக்களின் சார்பான, பொதுமக்களுக்கான, பொதுமக்களுக்குப் பிரதிநிதியான, பொதுமக்களுக்குப் பயன்படத்தக்க, பொதுமக்கள் கலந்துகொள்கிற, பொதுவான, பொதுவில் ஏற்பட்டிருக்கிற, வெளிப்படையாகச் செய்யப்படுகிற, மக்கட்பணியில் ஈடுபட்டிருக்கிற, பொதுப் பணி சார்ந்த, பொதுமக்கள் கருத்து வழங்குதற்குரிய, பல்கலைக்கழக முழுமைக்குமுரிய, எல்லா நாடுகளுக்கும் பொதவான், அனைத்து நாடுகளுக்கும் உரிய. |