தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 27 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
property sheet | பண்புத் தாள் |
protected | காக்கப்பட்ட |
projection | வெளிப்படுத்து, வீழல்,எறியம் |
project manager | செய்திட்ட முகாமையாளர் திட்டப்பணி மேலாளர் |
project plan | செய்திட்ட வரைவு திட்டப்பணி வரைவு |
project schedule | செய்திட்டச் செயல்நிரல் திட்டப்பணி நிரல் |
projection | நீட்டம்/எறியம்/வீழல் முன்னிறுத்தல் |
prolog | ஒரு கணினி மொழி ப்ரோலாக் |
prom | Programmable Read Only Memory- என்பதன் குறுக்கம்: செய்நிரற் படுத்தற்தக்க வாசிப்பு நினைவகம் ப்ரோம் |
promiscuous mode | ஒழுங்கினப் பாங்கு ஒழுங்கினப் பாங்கு |
prompt | நினைவுத் தூண்டி தூண்டி |
prompt | தூண்டி |
proofing program | மெய்ப்பு செய்நிரல் மெய்ப்பு நிரல் |
propagated error | பரப்பிடு வழு பரப்பல் பிழை |
propagation delay | பரப்பல் சுணக்கம் பரப்பல் சுணக்கம் |
properties | இயல்புகள் பண்புகள் |
proportional spacing | விகிதாசார இடைவெளியிடல் விகிதாச்சார இடவெளி |
proposition | முன்மொழிவு முன்மொழிவு |
proprietary | உரிமையுடைய தனி உரிமையுடைய |
proprietary software | தனியுரிமை மென்பொருள் தனியுரிமை மென்பொருள் |
protect | காத்தல் காப்பிடு |
protect document | ஆவணக் காப்பு ஆவணக் காப்பு |
projection | எறிவு, வீச்சு, உமிழ்வு, புறத்தெறிவு, உலோகமாற்றுச் சித்து, திட்ட ஏற்பாடு, பிதுக்கம், முந்துறுகை, நீட்டிக்கொண்டிருக்கை, (வடி.) தொடர் இணைவுரு, வரை உருவின் சரியிணை எறிவுப்படிவம், (வடி.) பிறதள எறிவுரு, தளத்திலிருந்து தளமீது படிவிக்கப்படும் எறிவுப்படிவம், உருவமைவு, கருத்துரு, திரைமீதுள்ள ஒளிநிழல் எறிவுரு. |
prom | (பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு, கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு. |
prompt | பத்திரத்தவணை எல்லை, நினைப்பூட்டுதல், தூண்டுதற் குறிப்பு, நினைவு தூண்டுஞ்சொல், (பெ.) வரிந்தொருங்கிய, எப்போதும் செயலாயத்தமான, காலந்தவறாது சுறுசுறுப்புடன் செயலாற்றுகிற, விரைசுருக்காகச் செய்யப்பட்ட, உடனடியான, வாணிகப்பண்டங்கள் வகையில் உடனடியாகப் பணங்கொடுத்து எடுத்துப்போவதற்குரியதான, (வினை.) தூண்டு, இயக்கு, நினைவுபடுத்து, நடிகர் முதலியவர்களுக்குத் தூண்டு குறிப்புதவு, எடுத்துக்கொடு, உணர்ச்சி-எண்ணம்-செயல் முதலியவற்றை எழச்செய், (வினையடை.) தாமதமின்றி, காலந்தாழ்த்தாமல், உடனுக்குடன். |
proposition | ஆய்வுப்பொருள், முன்மொழிவுரை, முன்மொழிவுச்செய்தி, அறுதியுரை, (அள.) கருத்துரை வாசகம், (கண.) தெரிவு, வருமெய்ம்மை விளக்கம். |
proprietary | உடைமை உரிமையாண்மை, உரிமையாளர்நிலை, உரிமையாளர் குழு, (பெ.) உடைமை உரிமையுடைய, உடைமை உரிமை சார்ந்த, தனிப்பட்டவர் உரிமையுள்இருக்கிற. |
protect | காப்பாற்று, கெடாது தடு, இடரினின்று தடுத்தாளு, பாதுகாப்பு அளி, நாட்டுப் பொருளியல்துறையில் உள்நாட்டுத் தொழில்கட்குக் காப்புச்செய், போட்டியிலிருந்து விலக்கிக் காப்பனி, தாள்முறி-காசுமுறிகளுக்குரிய நிதி ஏற்பாடுசெய், இயந்திரங்களுக்குக் காப்புக் கவசமிடு. |
protect document | ஆவணப்பாதுகாப்பு |