தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 26 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
project management program | திட்டப்பணி மேலாண்மை |
programming | நிரலாக்கம் |
programmed check | செய்நிரல்வழி சரிபார்ப்பு நிரல்வழிச் சரிபார்ப்பு |
programmed instruction | செய்நிரற்பட்ட அறிவுறுத்தல் நிரல்வழி ஆணை |
programmed label | செய்நிரற்பட்ட அடையாள முகர்வு நிரல்வழிச் சிட்டை |
programmer | செய்நிரலர் நிரலர் |
programmer analyst | செய்நிரல் பகுப்பாய்வாளர் நிரல் பகுப்பாய்வாய்வாளர் |
programmer board | செய்நிரல் பொறிப்பு அட்டை நிரலர் அட்டை |
programming | செய்நிரலாக்கம் நிரலாக்கம் |
programming aids | செய்நிரலாக்கத் துணையன்கள் நிரலாக்கத் துணைகள் |
programming language | செய்நிரலாக்க மொழி நிரலாக்க மொழி |
programming librarian | செய்நிரலாக்க நூலகர் நிரலாக்க நூலகர் |
programming linguistics | செய்நிரலாக்க மொழியியல் நிரலாக்க மொழியியல் |
programming team | செய்நிரலாக்க நிரல் குழு நிரலாக்கக் குழு |
programming structured | கட்டமை செய்நிரலாக்கம் கட்டமை நிரலாக்கம் |
progress reporting | முன்னேற்ற அறிக்கை முன்னேற்ற அறிக்கை |
project control | செய்திட்டக் கட்டுபாடு திட்டப்பணிக் கட்டுப்பாடு |
project library | செய்திட்டப்பணி நூலகம் திட்டப்பணி நூலகம் |
programmer | நிரலி (DEVICE), நிரலர் (PERSON) |
programme stack | நிரல் அடுக்கு |
programming environment | நிரலாக்கச் சூழல் |
programs | நிரல்கள் |