தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 25 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
program serviceசேவைச் செய்நிரல் சேவை நிரல்
program sourceமூலச் செய்நிரல் மூல நிரல்
program specificationசெய்நிரல் குறிவரையறை நிரல் வரையறுப்பு
program stackசெய்நிரல் அடுக்கு நிரல் அடுக்கு
program stopசெய்நிரல் நிறுத்தம் நிரல் நிறுத்தம்
program storageசெய்நிரல் தேக்ககம்/களஞ்சியம் நிரல் சேமிப்பு
program supervisoryமேற்பார்வைச் செய்நிரல் மேற்பார்வை நிரல்
program switchசெய்நிரல் வழிமாற்றி நிரல் நிலைமாற்றி
program testபரிசோதனைச் செய்நிரல் சோதனை நிரல்
program testingசெய்நிரல் சோதிப்பு நிரல் சோதனை
program utilityபயன்படு செய்நிரல் பயன்கூறு நிரல்
programmable calculatorசெய்நிரல் கணிப்பான் நிரல்படு கணிப்பான்
programmable communication interfaceசெய்நிரல் படுத்தக்கூடிய இடைமுக தொடர்பாடல்
programmable function keyசெய்நிரல் செயற்படு சாவி நிரல்படு பணி விசை
programmable logic arrayசெய்நிரல் அளவை/தருக்க அணி/வரிசை நிரல்படு அளவைத் தருக்கம்
programmable memoryசெய்நிரற் படுத்தத்தக்க நினைவகம் நிரல்படு நினைவகம்
programmable read only memoryசெய்நிரற் படுத்தத்தக்க வாசிப்பு நினைவகம் நிரல்படு படிப்பு நினைவகம்
programmable communicationநிரல்படு தகவல்தொடர்பு
programme controlநிரல் கட்டுப்பாடு
programme libraryநிரல் நூலகம்

Last Updated: .

Advertisement