தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 24 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
program controlசெய்நிரற் கட்டுப்பாடு நிரல் கட்டுப்பாட்டு
program counterசெய்நிரல் எண்ணி நிரல் எண்ணி
program deckசெய்நிரல் தட்டு நிரல் தட்டு
program development cycleசெய்நிரல் உருவாக்கச் சுழல் நிரல் உருவாக்கச் சுழற்சி
program documentationசெய்நிரல் ஆவணப்படுத்துகை நிரல் ஆவணமாக்கம்
program executiveநிறைவேற்றுச் செய்நிரல் நிறைவேற்று நிரல்
program fileசெய்நிரல் கோப்பு நிரல் கோப்பு
program flowchartசெய்நிரல் விசைப் பாய்ச்சல் திரைக்காட்சி நிரல் பாய்வு நிரல்படம்
program generatorசெய்நிரல் ஆக்கி நிரல் இயற்றி
program graphசெய்நிரல் வரைகோட்டுப்படம் நிரல் வரைபடம்
program idசெய்நிரல் அடையாளம் நிரல் அடையாளம்
program languageசெய்நிரல் மொழி நிரல் மொழி
program libraryசெய்நிரல் நூலகம் நிரல் நூலகம்
program linearநேர்கோட்டுச் செய்நிரல் நேரியல் நிரல்
program listingசெய்நிரல் பட்டியல் நிரல் பட்டியல்
program maintenanceசெய்நிரல் பேணல் நிரல் பராமரிப்பு
program microநுண் செய்நிரல் நுண் நிரல்
program objectஇலக்குப் பொருள் செய்நிரல் இலக்கு நிரல்
program segmentசெய்நிரல் கூறு நிரல் துண்டம்
program segmentedகூறுநிலைப்படுத்திய செய்நிரல் துண்டமாக்கிய நிரல்

Last Updated: .

Advertisement