தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 23 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
processing remoteதொலை முறைவழியாக்கம் தொலைநிலைச் செயலாக்கம்
processing symbolமுறைவழியாக்க குறியீடு செயலாக்கக் குறியீடு
processing unit centralமைய முறைவழியாக்கி அலகு மையச் செயலகம்
processorமுறைவழியாக்கம் நுண்செயலி
processor arrayவரிசை கோவைச் செயலி
processor boundமுறைவழியாக்க கட்டுண்ட செயலியை ஒட்டிய
processor dataதரவு முறைவழியாக்கி தரவுச்செயலி
processor microநுண் முறைவழியாக்கி நுண்செயலி
processor remoteதொலை முறைவழியாக்கி தொலைநிலைச் செயலி
processor wordசொல் முறைவழியாக்கி சொல் செயலி
production runஉற்பத்தி ஓட்டம் உற்பத்தி ஓட்டம்
productivityஉற்பத்தித் திறன் உற்பத்தித் திறன்
programநிரல்
programசெய்நிரல் நிரல்
program applicationபிரயோக/பயன்பாட்டுச் செய்நிரல் பயன்பாட்டு நிரல்
program assemblyஒருங்குசேர் செய்நிரல் சில்லுமொழி நிரல்
program backgroundபின்புலச் செய்நிரல் பின்புல நிரல்
program cardசெய்நிரல் அட்டை நிரல் அட்டை
program chainingசெய்நிரல் சங்கிலித் தொடராக்கம் நிரல் சங்கிலித் தொடர்
program codingசெய்நிரல் குறிமுறையாக்கம் நிரல் குறிமுறையாக்கம்
program computerகணினிச் செய்நிரல் கணிப்பொறி நிரல்

Last Updated: .

Advertisement