தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 22 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
problem oriented languageசிக்கல்முக நோக்கு மொழி சிக்கல்நோக்கு மொழி
problem programmeசிக்கல்சார் செய்நிரல் சிக்கல் தீர்நிரல்
problem solvingசிக்கல் தீர்த்தல் சிக்கல் தீர்த்தல்
procedureசெயல்முறை செயல்முறை
procedure divisionசெயல்முறைப் பகுதி செயல்முறைப் பகுதி
procedure oriented languageசெயல்முறை நோக்கு மொழி செயல்முறை நோக்கு மொழி
processமுறைவழி செயலாக்கம்
process boundமுறைவழிப்பட்ட செயலுக்குட்பட்ட
process controlமுறைவழி கட்டுப்பாடு செயலாக்கக் கட்டுப்பாடு
process control systemமுறைவழி செயலாக்கக் கட்டுப்பாட்டு முறைமை
process conversionமுறைவழி மாற்றம் செயலாக்க மாற்றம்
process signalமுறைவழி குறி செயலாக்கக் குறிகை
processingமுறைவழியாக்கம் செயலாக்குதல்
processing automatic dataதன்னியக்கத்தரவு முறைவழியாக்கி தானியங்கு தரவுச் செயலகம்
processing backgroundபின்புல முறைவழியாக்கம் பின்புலச் செயலாக்கம்
processing commercial dataவணிகத்தரவு முறைவழியாக்கம் வணிகத்தரவுச் செயலாக்கம்
processing dataதரவு முறைவழியாக்கல்முறைவழியாக்கம் தரவுச் செயலாக்கம்
processing electronic dataமின்னணுத் தரவு முறைவழியாக்கம் மின்னணுத் தரவுச்
processing mode batchதொகுதி முறைவழிப்படுத்து/ தொகுதிச் செயலாக்கப்
processingபக்குவப்படுத்தல்
processவழிப்படுத்துதல்
procedureசெயல்முறை
procedural languageசெயல்முறை மொழி
processநடைமுறை, செயற்பாங்கு, வழிமுறை, வழிவகை, படிமுறை, வழக்குமன்ற நடவடிக்கை, வழக்குநடவடிக்கைத் தொடக்கம், வழக்குமன்ற அமைப்புக்கட்டளை, இயல்வளர்ச்சி, உருவாக்கம், அச்சுத்துறையில் தனிச்செய்முறை, (தாவ., வில., உள்.) புறவளர்ச்சி, முற்புடைப்பு, (வினை.) வழக்கு நடவடிக்கை எடு, செயல்முறைக்குள்ளாக்கு, உணவு வகையில் பதனஞ் செய், படம் முதலியவற்றில் செய்முறையால் புத்துருவாக்கு.

Last Updated: .

Advertisement