தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 21 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
printer thermalவெப்ப அச்சுப்பொறி வெப்ப அச்சுப்பொறி
printer wheelசில்லு அச்சுப்பொறி சக்கர அச்சுப்பொறி
printer wireகம்பி அச்சுப்பொறி கம்பி அச்சுப்பொறி
priority assignmentமுன்னுரிமை ஒப்படை முன்னுரிமைப் பணி
priority interruptமுன்னுரிமை இடைமறிப்பு முன்னுரிமைக் குறுக்கீடு
priority processingமுன்னுரிமை முறைவழியாக்கம்/ முன்னுரிமைச் செயலாக்கம்
private automatic branchதனியார் தன்னியக்கக் கிளை தனியார் தானியங்கு கிளை
private chatதனியார் உரையாடல் தனி உரையாடல்
private leased lineதனியார் குத்தகைத் தொடுப்பு தனியார் குத்தகை இணைப்பு
private lineதனியார் தொடுப்பு தனியார் இணைப்பு
privileged instructionசிறப்புரிமை அறிவுறுத்தல் சலுகை ஆணை
probabilistic modelநிகழ்தகவு மாதிரியம்/படிவ நிகழ்தகவு மாதிரி
probabilityநிகழ்தகவு நிகழ்தகவு
probability theoryநிகழ்தகவுக் கொள்கை நிகழ்தகவுக் கொள்கை
problem analysisசிக்கல் ஆய்வு சிக்கல் பகுப்பாய்வு
problem definitionசிக்கல் வரையறை சிக்கல் வரையறை
problem descriptionசிக்கல் விவரிப்பு சிக்கல் விவரிப்பு
probabilityநிகழ்ச்சித்தகவு
probabilityநிகழ்தகவு, ஊக அளவை
probabilityநிகழ்தகவு
printer zoneஅச்சு மண்டலம்
printersஅச்சுப் பொறிகள்
privateதனியார்
privateதனிமை, தனிமுறைக்குழு, தனிவாழ்வு, (பெ.) தனிமுறையான, பணிமுறை சாராத, பொதுமுறையில் வெளியிடப்படாத, தனி உரிமைப்பட்ட, சொந்தமான, தனிமுறைப்பட்ட, பொதுமக்களுக்குரியதாகாத, திரைமறைவான, பொதுமக்கள் அறியாத, தனிமறைவான, இரகசியமான, தெரிவிக்காத, அந்தரங்கமான, ஒதுக்குப்புறமான, படைவீரர் வகையில் ஆணைபெறா அலுவலர்கீழ்ப் படைவீரராயிருக்கிற.
probabilityநம்பக்கூடியதன்மை, மெய்பிக்கக்கூடியது, நிகழக்கூடியது, நிகழக்கூடிய நிகழ்ச்சி.

Last Updated: .

Advertisement