தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 20 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
printed circuitஅச்சிட்ட சுற்று அச்சிட்ட மின்சுற்று
printed circuit boardஅச்சிட்ட சுற்றுப் பலகை அச்சிட்ட சுற்றுப் பலகை
printerஅச்சுப்பொறி அச்சுப்பொறி
printer barrelசுழல் உருளை அச்சு சுழல் உருளை அச்சுப்பொறி
printer chainசங்கிலித் தொடர் அச்சு தொடர் அச்சுப்பொறி
printer characterவரியுரு அச்சு எழுத்து அச்சுப்பொறி
printer daisy wheelடேசிச் சில்லு அச்சுப்பொறி டெய்சி சக்கர அச்சுப்பொறி
printer dotபுள்ளி அச்சுப்பொறி புள்ளி அச்சுப்பொறி
printer dot matrixபுள்ளி அமைவுரு அச்சுப்பொறி புள்ளியணி அச்சுப்பொறி
printer formatஅச்சுப் படிவம் அச்சுப் படிவம்
printer headஅச்சுத் தலை அச்சு முனை
printer layout sheetஅச்சுத் தளக்கோலத்தாள் அச்சுப்பொறி உருவரைத்
printer lineவரி அச்சுப்பொறி வரி அச்சுப்பொறி
printer matrixஅமைவுரு அச்சுப்பொறி அணி அச்சுப்பொறி
printer pageபக்க அச்சுப்பொறி பக்க அச்சுப்பொறி
printer qualityஅச்சுத் தரம் அச்சுத் தரம்
printer standஅச்சுப் பொறி மணை அச்சுப் பொறி மணை
printer stylusஎழுத்தாணி அச்சுப்பொறி
printerஅச்சுப்பொறி
printer driverஅச்சு இயக்கி
printer maintenanceஅச்சுப்பொறிப் பராமரிப்பு
printerஅச்சடிப்பவர், அச்சுத்தொழில் முதல்வர், அச்சக உரிமையளர், அச்சடிக்கும இயந்திரம்.

Last Updated: .

Advertisement