தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 2 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
page footer bandபக்க முடிப்புப் பட்டை
page header bandபக்கத் தலைப்புப் பட்டை
page layoutபக்க உருவரை
page mode memoryபக்கமுறை நினைவகம்
page orientationபக்கத் திசையமைவு
page recognitionபக்கம் கண்டறிதல்
page sizeபக்க அளவு
page breakபக்க முறிவு பக்கமுறிவு
page downஇறங்கு பக்கம் கீழ்ப் பக்கம்
page down keyஇறங்கு பக்கச் சாவி கீழ்ப் பக்க விசை
page endமுடி பக்கம் பக்க இறுதி
page frameபக்கச் சட்டம் பக்கச் சட்டம்
page inபக்கம் புகுத்தல் பக்கம் புகுத்தல்
page layout view buttonபக்கத்தளக் கோலநோக்குப் பொத்தான் பக்க உருவரை தோற்றப் பொத்தான்
page numberபக்க எண் பக்க எண்
page breakபக்க முறி
page outபக்கம் வெளி வைத்தல் பக்கம் வெளித் தள்ளல்
page previewபக்கமுன் காட்சி/பக்க முன் பார்க்கை பக்க முன்தோற்றம்
page printerபக்க அச்சுப் பொறி பக்க அச்சுப்பொறி
page readerபக்கம் வாசிப்பி பக்கம் படிப்பி
page setupபக்க அமைவு பக்க அமைவு
page downஇறங்கு பக்கம்
page numberபக்க எண்
page previewபக்கமுன்காட்சி
page setupபக்க அமைவு

Last Updated: .

Advertisement