தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 19 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
print chartஅச்சிட்ட விளக்கப் படம் அச்சு நிரல்படம்
print control characterஅச்சுக் கட்டுப்பாட்டு எழுத்துரு அச்சுக் கட்டுப்பாட்டு எழுத்து
print densityஅச்சு அடர்த்தி அச்சு அடர்த்தி
print elementஅச்சுத் தனிமம் அச்சு உறுப்பு
print formatஅச்சு வடிவமைப்பு அச்சு வடிவமைப்பு
print outஅச்சுப் படி அச்சுப் படி
print queueஅச்சுச் சாரை அச்சுச் சாரை
print screen keyஅச்சுத் திரைச் சாவி திரையக அச்சு விசை
print serverஅச்சுச் சேவிப்பி அச்சுப்பொறி வழங்கன்
print setupஅச்சு அமைவு அச்சு அமைவு
print wheelஅச்சு உருளை அச்சுச் சக்கரம்
print zoneஅச்சு வலயம் அச்சு மண்டலம்
print areaஅச்சுப் பரப்பு
print bufferஅச்சு இடையகம்
print previewஅச்சு முன்தோற்றம்
print qualityஅச்சுத் தரம்
print statementஅச்சு அட்டவணை
print text pageஉரைப்பக்கம் அச்சிடு
print using the following driverகீழ்காணும் இயக்கிமூலம்
printஅச்சிடு
print previewஅச்சு முன்காட்சி
printஅச்சிடு அச்சிடு
printஅச்சு, முத்திரை பதித்த வெண்ணெய்க்கட்டி, அச்சடித்த பருத்தித்துணி, அச்சடித்த பகுதி, அச்செழுத்து, அச்சிட்டது, அச்சிட்ட வெளியீடு, செய்தித்தாள், தகட்டச்சுப்பதிவு, தகட்டச்சுமாதிரி, பதித்த சுவடு, பொறிப்புத்தடம், (நிழ.) நிழற்படத் தகட்டச்சுப்படம், (வினை.) அச்சிடு, பதிப்பி, முத்திரை பொறிப்பிடு, கருத்து-காட்சி முதலியவற்றை மனத்திற் பதியவை,தாள்-தோல் முதலியவற்றின் மீது எழுத்துப்பொறிப்பி, படம் பதியவை, நிழற்படத் தகட்டச்சுப் பதிப்பிடு, ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் வயல் புத்தகங்களை அச்சிடு, அச்சிட்டு வெளியிடு, அச்சிட்டுத் தெரிவி, அச்செழுத்துப்போன்று எழுது, ஒப்பனை செய்யும் வண்ண மாதிரிகள் கொண்டு துணிகளில் அச்சிடு, வண்ண மாதிரிகளை அல்லது சித்திரவேலைகளைத் தாள் முதலியவற்றினின்று மெருகிடப்படாத மட்கலங்கள் மேல் இடமாற்றுச்செய்.
print setupஅச்சு அமைவு

Last Updated: .

Advertisement