தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 18 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
primary key | முதன்மைத் திறவி |
press | அமர்த்தல், அழுத்தல் |
presentation | முன்வைப்பு |
pressure sensitivity keyboard | அழுத்தம் உணர் விசைப் |
preventive maintenance | முன்தடுப்புப் பராமரிப்பு |
primary data | முதன்மைத் தரவு |
primary index | முதன்மை அட்டவணை |
presentation graphics | அறிக்கை வரைகலை/நிகழ்த்துக் காட்சி முன்வைப்பு வரைகலை |
preset | முன் இடல் முன்அமை |
press | அழுத்து அழுத்து |
pressure sensitivity key board | அழுத்தம் உணர் சாவி பலகை |
preventive maintenence | தவிர்நிலைப் பேணுகை/பராமரிப்பு |
preview | முன்காட்சி/முன் பார்க்கை முன்தோற்றம் |
previous | முந்தைய முந்தையது |
previous page button | முந்தையப் பக்கப் பொத்தான் முந்தைய பக்கப் பொத்தான் |
primary cluster | முதல் கொத்து முதன்மைக் கொத்து |
primary colors | முதல் வண்ணங்கள் முதன்மை நிறங்கள் |
primary key | முதல் சாவி முதன்மைத் திறவுப்புலம் |
primary shift | முதல் பெயர்வு முதன்மைப் பெயர்வு |
primary storage | முதல் தேக்ககம்/களஞ்சியம் முதன்மைச் சேமிப்பகம் |
primitive | ஆரம்பநிலை/பூர்வீகநிலை ஆரம்பநிலை/பூர்வீகநிலை |
primitive element | பூர்வீகநிலை மூலகம் மூலநிலை உறுப்பு |
presentation | பரிசளிப்பு, பொதுக்காட்சி, நாடக மேடைக்காட்சி, அறிமுகப்படுத்துகை, முன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலக்காட்சி, புறத்தோற்றப்பாங்கு, (மெய்.) கணநேர உணர்வு ஆற்றல். |
press | அச்சகம், அச்சியந்திரம், அச்சுத்தொழில், அச்சுக்கல, அச்சுத்துறை, பத்திரிகைத்துறை, பத்திரிகை உலகம், அழுத்தப்பொறி, மட்ட அழுத்தப்பொறி, உரு அழுத்தப் பொறி, பிழிவுக்கருவி, அழுத்துகை, அழுத்தம், நெருக்கம், நெருக்கடி, வேலை நெருக்கடி, அவசர நெருக்கடி, திரள், கூட்டம், மாடநிலைப்பேழை, புத்தகநிலையடுக்கு, (கப்.) காற்றழுத்தந் தாங்கும் பாய் அளவெல்லை, (வினை.) நெருக்கு, அழுத்து, அமுக்கு, அழுத்தி இணை, அழுத்தி அமுக்கு, நெருக்கி அணை, பிழி, விசையுடன் உந்தித்தடு, அழுத்திச் சப்பையாக்கு, அழுத்தி மட்டமாக்கு, அழுத்தங்கொடுத்து வழவழப்பாக்கு, அமுக்கிச் செறியவை, அழுத்தி அடக்கமாக்கு, நெருக்கித்தாக்கு, பளுவேற்று, அமுங்கச்செய், அழுந்தச்செய், கிளர்ச்சியடக்கு, வருத்து, மனத்துயரூட்டு, துன்பத்துள் ஆழ்த்து, துயர்ப்படுத்து, மனத்தில் ஆழந்து பதியவை, நெருக்கடிக்கு உள்ளாக்கு, தொல்லைப்படுத்து, அவசரப்படுத்து, மன்றாடிக் கேள், விடாது வேண்டு, கருத்தினை ஏற்று, மேற்சுமத்து, வற்புறுத்து, வலிந்துஏறகும்படி நெருக்கு, நெருங்கு, திரள், அணுகு, முனை, விரை, முன்னேறு. |
preview | வெள்ளோட்டம், முற்காட்சி, (வினை.) முற்காண். |
previous | முந்திய, முன்நிகழ்ந்த, (வினையடை.) முன்னாக, முற்பட. |
primitive | மறுமதலர்ச்சி ஊழிக்கு (15ஆம் 16ஆம் நுற்றாண்டுகளுக்கு) முற்பட்ட கால வண்ண ஓவியர், மறுமதலர்ச்சி ஊழிக்கு முற்பட்டவர் வரைந்த வண்ண ஓவியம், முதல்நிலை மெதடிஸ்டு இயக்கத்தவர், மூலமுதல், மூலவேர்ச்சொல், (பெ.) மூல ஊழிக்குரிய, முற்பட்ட காலத்திய, நாகரிக முதிர்ச்சியற்ற, நாகரிக முதிர்ச்சியற்ற காலத்திற்குரிய, பழம்பாணியான, முதிராகப் பண்புடைய, திருந்தாத, கரடுமுரடான, நிறங்கள் வகையில் இணைமூலமுதலான, கருமூல இயல்புடைய, மூலமுதலான, தன்மூலமான, கிளைவரவியல்பற்ற, (இலக்.) மூல வேர்ச்சொல்லியம்பான, பகுதியான, (கண.) வரையுரு வகையில் பிறவற்றிற்கு மூலமான, வரையுரு வகையில் துணைக்கட்டுமானங்கட்கு மூலமான, (மண்.) மிக முற்பட்ட ஊழியில் உருவான, (வில.) வளர்ச்சியின் மிக முற்பட்ட படிநிலையில் தோன்றுகிற. |