தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 17 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
precision | திட்டம் |
precision | திட்பம் |
precision | துல்லியம் |
powerfail-restart | மின் நொடிவு/மீள் தொடங்கல் restart |
powerful | வலுமிகு திறன்மிகு |
pragmatics | நடைமுறையியல் நடைமுறையியல் |
pre edit | முன் செப்பம் முன் தொகுப்பு |
precedence | முன் நிகழ்வு முன் நிகழ்வு |
precision | சரிநுட்பம் துல்லியம் |
powerfail | மின் தடங்கல் |
precompiler | முன்தொகுப்பி முன்தொகுப்பி |
powerpoint | பவர்பாயின்ட் |
predefined function | முன்வரையுறு பணி/சார்பு/தொழிற்பாடு முன்வரை பணி |
pre decrement operator | முன்குறைப்புச் செயற்குறி |
predefined process | முன்வரையறு முறைவழி முன்வரை செயற்படுத்தல் |
pre increment operator | முன்கூட்டுச் செயற்குறி |
predefined process symbol | முன்வரையறு முறைவழி முன்வரை செயற்படுத்தக் |
predictive report | முன்கூறு அறிக்கை எதிர்பார்ப்பு அறிக்கை |
preliminary study | தொடக்கநிலை ஆய்வு தொடக்கநிலை ஆய்வு |
preloaded | முன் முன் பதிவான |
preparation data | தரவுத் தயாரிப்பு |
preprinted forms | முன் அச்சிட்ட படிவங்கள் முன் அச்சிட்ட படிவங்கள் |
preprocessor | முன்னிலை முறைவழியாக்கி முன்செயலி |
powerful | ஆற்றல்மிக்க, பெருஞ் செல்வாக்குடைய, திட்பம் வாய்ந்த, செறிவு மிக்க, பயன்விளைவுத்திறம் மிக்க. |
precision | துல்லியம். |