தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 16 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
power | ஆற்றல்,வலு |
potentiometer | அழுத்தமானி |
potentiometer | மின்னழுத்தவளவி |
power supply | மின் வழங்கி |
power down | திறனகற்றம்/மின்னகற்றம், திறனகற்று/மின்னகற்று |
power up | திறன்தொடக்கம்/மின்தொடக்கம், திறன்தொடங்கு/மின்தொடங்கு |
power | திறன் |
post mortem dump | பின் ஆய்வுக் கொட்டல் |
post processor | பின் முறைவழியாக்கி் பின்செயலி |
postfix notation | பின்னடைக் குறிமானம் பின்ஒட்டுக் குறிமானம் |
postscript font | பின் குறிப்பு எழுத்துரு போஸ்ட்ஸ்கிரிப்ட் எழுத்துரு |
postscript printer | பின் குறிப்பு அச்சுப்பொறி |
posture | நிலைப்பாடு நிலைபாடு |
potentiometer | மின்னழுத்த மானி மின்னழுத்த மானி |
power | திறன் திறன் / மின்சாரம் |
power amplifying circuit | திறன் பெருக்குச் சுற்று திறன் பெருக்க மின்சுற்று |
power down | மின் நிறுத்தம் மின் நிறுத்தம் |
power memory | நினைவகத் திறன் நினைவகத் திறன் |
power off | மின் துண்டிப்பு மின் அகல் |
power on | மின் கொடை மின் நிகழ் |
power supply | மின் வழங்கி மின் வழங்கி |
power surge | மின் பொங்கல் மின் துள்ளல் |
power up | மின் கொடுத்தல் மின் இணைப்பு கொடு |
post script printer | போஸ்ட்ஸ்கிரிப்ட் |
postmortem | பின்னாய்வு |
postmortem dump | பின்னாய்வுத் திணிப்பு |
power management | மின்சார மேலாண்மை |
posture | நிலைகோடல், தோற்ற அமைவு, மனநிலை பாங்கு, நிலை, போக்கு, (வினை.) நிலைகொள்ளு, தனி அமைவு நிலையில் நில், தனிப்படு தோற்றநிலைகொள், தனிநிலை உடலமைவுடன் இயலு. |
potentiometer | மின்னழுத்த ஆற்றல்மானி. |
power | ஆற்றல், விசையாற்றல், வேலைத்திறம், வேலைத்திற ஆற்றற்கூற, இயக்குந்திறம், இயக்குவிசை, இயந்திர ஆற்றல், இயந்திர ஆற்றல் கருவி, உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு, கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு, ஆணையுரிமை, மேலாண்மையுரிமை, ஆட்சியுரிமை, வலிமை, மிடல், ஆட்சித்திறல், ஆட்சி, வல்லரசு, அடக்குந்திறம், கட்டுப்படுத்தி, ஆளுந்திறம், அதிகாரத் தலைமையிடம், ஊக்கம், உடல்வலிமை, சக்தி, செய்திறம், செயலுரிமை, செயலிசைவுரிமை, இயல்திறம், இயல்திற எல்லை, சட்டவுரிமை, உரிமைத்தகுதி, உரிமைத்தாள், உரிமைப்பத்திரம், ஆன்மிக வலிமை, உளத்திறக்கூறு, ஆன்மிக ஆற்றற் கூறு, செல்வாக்கு, பெருந்தொகை வலிமை, பேரெண் வலிமை, எழுத்தின் ஓசைத்திறம், பயன்விளைவுத்திறம், வலிமையாளர், இயக்குந்திறன் உடையவர், விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம், தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள், (கண.) எண்ணின் விசைப்பெருக்கம், (வடி.) மையவிசைமானம், இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு, (பெ.) ஆற்றல் சார்ந்த, இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற, உடலாற்றலால் இயக்கப்படாத, (வினை.) இயந்திர ஆற்றலிணைவி. |