தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 15 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
portrait | நீள்மை |
portable program | கொண்டுசெல்/தூக்கத்தக்க செய்நிரல் கையாளத்தகு நிரல் |
portrait | உருச் சித்திரம் நீளவாக்கில் |
portrait format | முனைநிலைப் படுத்தல் நீளவாக்கு முறை |
position | நிலை நிலை |
position bit | பிட் நிலை பிட் நிலை |
position x | X நிலை எக்ஸ் நிலை |
position y | Y நிலை ஒய் நிலை |
positional notation | இடக் குறிமானம் இடக் குறிமானம் |
positive true logic | நேர் மெய் தர்க்கம் உடன்பாட்டு மெய்த் தருக்கம் |
post edit | பின்னிலைச் செப்பம் பின்னிலைத் தொகுத்தல் |
post implementation review | நடைமுறைப்பின் மீள்பார்வை நடைமுறைப்பின் மீள்பார்வை |
post mortem | இறப்பின் மேல் ஆய்வு |
portable document software | கையாளத்தகு ஆவண |
portable network graphics | கையாளத்தகு பிணைய |
portal | வலை வாசல் |
portrait monitor | நீளவாக்குத் திரையகம் |
ports | துறைகள் |
post decrement operator | பின்குறைப்புச் செயற்குறி |
post increment operator | பின்கூட்டுச் செயற்குறி |
post mortem | மரணத்தின்பின் |
post | அஞ்சல் |
portal | வலைவாசல் |
portal | நுழைவாயில், அணிவாயிற் கதவம், அணி கெழுவாயில். |
portrait | உருவப்படம், சொல்லோவியம், விளக்க வருணனை. |
position | நிலை, இருப்பு, இருக்கை, உடல்அமர்வுநிலை, மனநிலை, மனப்பாங்கு, இருப்பிடம், கிடப்பு, நிலைமை, சூழ்நிலை, நற்சூழல்நிலை, நல்வாய்ப்புநிலை, படிநிலை, பதவி, பணிநிலை, (படை.) உரிய வாய்ப்பிடம், (இலக்.) கிரேக்கலத்தீன் யாப்பில் அசையுயிரின் பின் தொடர்பு நிலை, (அள) மெய்யுரை வாசகம் அறுதியிடல், மெய்யுரைவாக அறுதி, (வினை.) நிலையில் வை, நிலையினை உறுதிசெய், படைகளைப் போர் நடவடிக்கைகளுக்காக உரிய இடத்தில் அமர்த்து. |
post | படைத்துறைக் களம், படைவீரர் நிறுத்தப்பட்டுள்ள இடம், பாளையம், வென்ற நாட்டில் படைப்பிரிவு தங்க வைக்கப்பட்டுள்ள இடம், படைவீரர் காவலிடம், பணித்துறைக் கடமைக்குரிய இடம், அரண்காப்பிடம், கோட்டைத் துறை, ஒதுக்குப்புறமான நாட்டின் வாணிகத்துறைக் களம், பணியிடம், பணிநிலை, இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளையுடைய படைக்கப்பல் முதல்வர் ஆணைப்பணி, (படை.) வேளை எக்காளமுழக்கம், (வினை.) படைவீரரைக் காவலாக நிறுத்து, படைப்பிரிவினை நிறுவு, படைக்கப்பல் முதல்வராக அமர்த்து, பணியில் அமர்வுசெய். |