தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 14 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
portable computer | கையடக்கக் கணிப்பொறி |
polarity | முனைவுத்தன்மை |
polymorphism | பல்லுருவியல்பு |
port | துறை |
polarity | முனைமை, முனை கொள்ளல்,முனைமை |
polarity | முனைமை |
polar coordinates | முனைநிலை ஆயங்கள் ஆயக்தொலைவுகள் |
polarising filter | முனைநிலைவாக்க வடிப்பி ஒளி வடிக்கட்டி |
polish notation | போலந்துக் குறிமானம் போலந்துக் குறிமானம் |
port | துறைமுகப்பட்டினம் |
polling | தேவை தேங்கல் சாதன நுண்ணாய்வு |
polyphase sort | பலகட்ட வரிசையாக்கம் பலபடி வரிசையாக்கம் |
pooler | பொது மடுவபகுதி பொதுத் தொகுதி |
pop | மேல்வரல் மேலெடு |
pop instruction | மேல்வரல் அறிவுறுத்தல் மேலெடு ஆணை |
pop up menu | மேல்வரல் பட்டி மேல்விரி பட்டி |
populated board | நெரிசற் பலகை நெரிசற் பலகை |
port | துறை துறை |
portability | கொண்டுசெல்திறன்/தூக்கு திறன் கையாண்மை |
portable | கொண்டுசேர்ப்பு/தூக்கத்தக்க கையாளத்தகு |
portable computer | கொண்டுசெல்/தூக்கத்தக்க கணினி கையாளத்தகு கணிப்பொறி |
polarity | காந்தப்போக்கு |
polymorphism | பல்லுருவாக்கம் |
pop3 | பாப்3 |
port conflict | துறை முரண் |
port number | துறையெண் |
port settings | துறை அமைப்புகள் |
polar coordinates | துருவ ஆயங்கள், முனை ஆயங்கள் |
port | துறைப்பட்டினம் |
polarity | (POSITVE/NEGATIVE; NORTH/SOUTH) கதிர்வு |
polarity | துருவமுனைப்பு, இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு, மின்னுட்டு முனைக்கோடி இயல்பு, இருகோடி எதிரெதிர்நிலை, காந்த ஈர்ப்பு. |
pop | திடீரென்ற வெடிப்பொலி, ஆடுகள் முதலியவற்றிற்கு அடையாளமிடுகையில் வைக்கப்படும் புள்ளி அல்லது பொட்டு, (பே-வ) நுரைத்துப் பொங்குகிற பான வகை, (வினை.) விரைந்த சிறு வெடிப்பொலி எழுப்பு, புட்டியிலிருந்து அடைப்புத் தக்கையை இழுக்கும்போது உண்டாவதைப் போன்ற ஒலிசெய், வெடிதீர், பறவை முதலியவற்றைத் துப்பாக்கியால் சுடு, திடுமென வை, திடுதிப்பெனப்போடு, விரைவாக இயங்கு அல்லது செல், திடீரெனக் கேள்வி கேள், (வினையடை.) விரைந்த வெடிப்பொலிவுடன், திடீரென, 'டப்' போன்ற ஒலிக்குறிப்புச்சொல். |
port | துறைமுகம், துறைமுகப்பட்டினம், துறைமுகமுள்ள இடம், சுங்க அதிகாரிகளிருக்கும் துறைமுகப் பட்டினம் |
portable | எடுத்துச் செல்லத்தக்க பொருள், (பெ.) எடுத்துச் செல்லத்தக்க, கையேந்தலான, கையடக்கமான. |