தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 12 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
platenதகட்டுமேசை களரிமேசை
platterநெகிழ் திணிவு
plugசெருகி
pointபுள்ளி
plotterவரைவி
platformபணித்தளம்
platformமேடை
plotபாத்தி
plain textஇயல்பு பாடம் சாதா உரை
plainmeterசமதளமானி சமதளமானி
plasma display panelமின்மக் காட்சித் திரை மின்மக் காட்சித் திரை
pointசுட்டி
platenஅச்சு உருளை அச்சு உருளை
platformமேடை பனித்தளம் சார்ந்த dependent
platterநினைவகத் தட்டு சேமிப்பு தட்டு
plotவரைவு/வரை வரை
plotterவரைவி வரைவி
plotter dataதரவு வரைவி
plotter resolutionவரைவிப் பிரிதிறன் வரைவியின் தெளிவுத் திறன்
plotter x-yX-Y வரைவி y
plugஉள் இடுக்கி/உள் இடுக்கு செருகி
plug boardஉள்ளிடுக்கிப் பலகை செருகு பலகை
platformமேடை
plug compatibleஉள்ளிடுக்கி இயைபு செருகு பொருத்தம்
plugஅடைப்பான்
pmosP channel Metal Oxide Semiconductor- என்பதன் குறுக்கம்:P வாய்க்கால் உலோக ஒக்சைட் பீஎம்ஓஎஸ்
poachingகளவுப் புகுகை ஊடுருவல்
pocket computerபொக்கற் கணினி பைக் கணிப்பொறி
pointபுள்ளி விற்பனையில் உள்ள of sale software
point actual decimalஉண்மை தசம புள்ளி உண்மைப் பதின்மப் புள்ளி
pointஇருப்புப்பாதை சந்தி
plotter xஎக்ஸ் y
platenஅச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்துந் தகட்டுப்பாளம், தட்டச்சில் தாள் அழுத்துந் தகடு.
platformபேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை.
platterமரவை, தாம்பாளம், தட்டு.
plotமனையிடம், நிலக்கூறு, கதையமைப்பு, கதையின் நிகழ்ச்சிக்கூறு, சூழ்ச்சி, மறைசதி, மறைபொறித்திட்டம், (வினை.) மனைப்படம் எழுது, சதித்திட்டமிடு, மறைசூழ்ச்சிசெய்.
plugஅடைப்புக்கட்டை, ஆப்பு, தக்கை, அடைப்பாகப் பயன்படும் இயற்கைக்கரணை, அடைப்பு, கழிப்பிடத் தொட்டி நீரைத் திறந்துவிடும் பொறி, அழுத்தப்பட்ட புகையிலைக் கட்டை, வெட்டப்பட்ட புகையிலைக்கட்டைத் துண்டு, தீயணைப்புக்குழாயின் வாயடைப்புக் குமிழ், (வினை.) அடைப்பான் கொண்டு துளை அடை, சுடு, முட்டியினாற் குத்து, (பே-வ) வலிந்து செவியுட்புகுத்தி விளம்பரஞ்செய்.
pointமுனை, கருவியின் கூர்நுதி, விளிம்பு, துளைக்கருவி, செதுக்கூசி, மான் கொம்பின் முனைக்கவர், தார்முள், மின்தாங்கி முளை, குத்துச்சண்டையில் முகவாய்க்கட்டை, தண்டவாள இணைப்பின் புடைசாய்வுடைய முனைப்புப்பகுதி, முனைக்கோடி, முடிவு, நிலமுனை, நிலக்கூம்பு, புள்ளி, (வடி.) நீள அகல அமைவற்ற இடக்குறிப்பு, நிறுத்தப்புள்ளி, செமித்திய வரிவடிவின் ஒலி வேறுபாட்டுக் குறி, குறியிட்ட இடம், துல்லிய இடம், சரிநுட்பநிலை, பதின்மானப் புள்ளி, பதின்மானக் கூறு, அச்செழுத்துரு அலகு (.013க்ஷ் அங்குலம்), அளவைக்கூறு, அளவைப்படிநிலை, பங்கீட்டுமுறை அலகு, பங்குகளின் விலைமதிப்பளவு, தர மதிப்பளவை, முன்னேற்றத்தரம், தட்பவெப்பநிலை அளவுக்கூறு, மிகுதிப்பாட்டின் கூறு, துன்னாசிப் பின்னால், மகளிர் உட்கச்சு-உள்ளாடைக்குரிய உலோகக் கலப்பையுடைய பூவே பின்னல் நாடா, ஆட்ட மிகைக் கெலிப்பெண், கட்ட ஆட்டக் குறுங்கட்டம், சீட்டாட்ட வகையில் உச்சக்கேள்வி, உச்சக்கேள்விக்குரிய சீட்டுத்தொகுதி, உச்சக் கேள்விக்குரிய கெலிப்பெண், கள ஆட்டக்காரர், மரப் பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர்களின் வலப்பக்கத்தில் நிறுத்தப்படுபவர், கள ஆட்டக்காரர் நிலை, வாட்போர், வேட்டை வகையில் நேர்குறி இலக்கு, நேர்குறி இலக்குப் போக்கு, வேட்டைநாய் வகையில் குறிவிலங்குச் சுட்டுதல், (கட்.) கேடயத்தில் இட அறுதிக்குரிய ஒன்பது குறியிடங்களில் ஒன்று, (படை.) படைத்துறை இசையில் கடையான ஒலி, (படை.) முன்னணிக்காவற் குழு, (கப்.) கப்பற்பாயின் கீழ் விளிம்புத் தும்புக்கயிறு, திசைக்கூறு, திசைகாட்டு கருவியின் முப்பத்திரண்டு திசைச் சாய்வுக் கூறுகளில் ஒன்று, பகுதி, நுணுக்கம், நுட்பம், தகுதி, பொருத்தம், விறுவிறுப்பு, பயன்செறிவு, தனிப்பண்புத்திறம், சிறப்புக்கூறு, தனி அடையாளக்கூறு, தனியன், தனியுரு, சிறப்பியல்பு, தனி அடையாளக்கூறு, தனியன், தனியுரு, சிறப்பியல்பு, கதையின் முக்கியக்கூறு, கட்டம், தறுவாய், கணநேரம், குறித்த கணம், நடப்புச்செய்தி, வாத மையக்கூறு, விவரக்கூறு, செய்திக்கூறு, வாதச்செய்திக்கூறு, பொருத்தமானகூறு, சரியான செய்தி, உட்கோள், உறுதிப்பாடு, (வினை.) சுட்டிக்காட்டு, குறித்துக்காட்டு, பார்வைசெலுத்து, கவனிப்புக்கு உரியதாகக் குறி, திசைமுகமாக்கு, முகப்பைத் திசைநோக்கித் திருப்பி நீட்டு, விரஷ்ற் காட்டு, எடுத்துக்காட்டு, வேட்டைநாய் வகையில் குறிவிலங்கின் திசை நோக்கிக் காட்டு, இலக்குக் குறிக்கொள், திசை நோக்கிச் சாய்வுறு, எழுதுகோல் முதலியவற்றின் முனைதீட்டு, கூர்மையாக்கு, வழிபாட்டுப் பாடல்களுக்கு இசைக்குறிமானம் இடு, பாடலுக்கேற்ப அசை வகுத்து எழுது, சொற்களுக்கு அழுத்த முனைப்புக் கொடு, படமூலம் குறித்துக்காட்டு, பண்பு முனைப்புக்கொடு, புள்ளிகளிடு, புள்ளி அடையாளமிடு, மண் கொத்தியர்ல குத்து, கொத்தி மண்புரட்டு, மென்மயிர்த் தோலில் இடையே வெண்மயிர் குத்திவை, சந்துபூசு, கட்டுமானத்தில் பழைய இணைப்புக்காரை அப்ற்றிப் புதுக்காரை இடை திணித்துப் பூசு, பாத்தீட்டலகுப்படி பங்கீடு செய், நோக்கித் திருப்பியிடு, நோக்கித் திரும்பிய நிலைகொள்.

Last Updated: .

Advertisement