தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 10 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
photo typesetter | ஒளி அச்சுக்கோப்பி |
photo sensitive | ஒளி உணர் ஒளி உணர் |
photo typesetting | ஒளி அச்சுக் கோத்தல் |
physical | பெளதீக பருநிலை |
physical design | பெளதீக வடிவமைப்பு பருநிலை வடிவமைப்பு |
physical record | பெளதீக ஏடு/பதிவு பருநிலை ஏடு |
physical security | பெளதீக பாதுகாப்பு பருநிலைப் பாதுகாப்பு |
pica | பிக்கா/அச்செழுத்து அளவீடு/அங்குலத்தில் ஆறில் ஒரு பகுதி பிக்கா /அங்குலத்தில் |
picking device | பொறுக்கு சாதனம் பொறுக்கு சாதனம் |
pico | பிக்கோ பிக்கோ |
pico computer | பிக்கோ கணினி பிக்கோ கணிப்பொறி |
pico second | பிக்கோ நொடி/பிக்கா செக்கன் பிக்கோ விநாடி |
picture | படம் படம் |
picture element | படமூலகம் படப்புள்ளி |
picture graph | படவரைவு பட வரைவு |
photo type setter | ஒளி அச்சுக்கோப்பி |
photo type setting | ஒளி அச்சுக் கோத்தல் |
phrase search | சொல்தொடர் தேடல் |
physical coordinates | பருநிலை ஒருங்கிணைப்புகள் |
physical link | பருநிலை இணைப்பு |
physical | இயல்பியல் வழி, பெளதிக |
physical | இயற்பொருள் சார்ந்த, சடப்பொருள் தொடர்பான, இயற்பியல் சார்ந்த, இயற்பியல் விதிகளுக்கிணங்கிய, உடல்சார்ந்த. |
pica | ஓர் அங்குலத்தில் ஆறு வரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருப்படிவ வகை. |
picture | படம், ஓவியம், கலைப்படம், உருவப்படம், அழகுப்பொருள், காட்சி, மொத்தக்காட்சித்தொகுதி, செய்திக்கோவை, பொருள் தொகுதி, விவகாரம், உருமாதிரி, ஓப்புமை, மாதிரி, (வினை.) படங்கள் வாயிலாகத் தெரிவி, விளக்கமாக வருணித்துக்கூறு, கற்பனை செய்துபார். |