தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
padding | இட்டுநிரப்பல் |
p register | பீ |
packet driver | பொட்டல இயக்கி |
packet lossage | பொட்டல இழப்பு |
packet snigging | பொட்டலம் முகர்தல் |
packet | பொதி |
p system | P முறைமை பீ |
pack | பொதி (n) |
package | பொதி தொகுப்பு |
package application | பிரயோகப் பொதி பயன்பாட்டுத் தொகுப்பு |
packaged software | பொதி மென்பொருள் தொகுப்பு மென்பொருள் |
packet | பொட்டலம் பொட்டலம் |
packet assembler | ஒருங்கு சேர்ப்பி பொட்டலம் ஒருங்கிணைந்த பொட்டலம் |
packet disassembler | பொட்டலப் பிரிப்பான் பொட்டலப் பிரிப்பி |
packing | பொதி செய்தல் சேர்த்துக்கட்டுதல் |
packing density | பொதி அடர்த்தி கட்டின் அடர்த்தி |
p-register | P பதிவேடு register |
pad | நிரப்பிடம்/அட்டை மேடை திண்டு / நிரப்பி |
pad character | நிரப்பு எழுத்துரு நிரப்பு எழுத்து |
pack | கட்டு |
padding | இட்டு நிரப்பல் இட்டு நிரப்பல் |
paddle | மத்து |
page | பக்கம் பக்கம் |
packing | சிப்பமிடுதல் |
paddle | துடுப்பு |
pad | திண்டு, திணிப்பு |
padding | திணித்தல் |
pack | கட்டு, சிப்பம், மூட்டைமுடிச்சு, தொகுதி, கும்பு, குழு, வேட்டைநாய்த் தொகுதி, விலங்குத்திரள், பறவைத்தொகுதி, நீர்மூழ்கு படை நிரை, சீட்டுக்கட்டுத்தொகுதி, ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு, மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி, நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி, காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி, (வினை.) திணித்துவை, நெருக்கிவை, திரட்டிக்குவி, கட்டிடு, பொதி, வரிந்துகட்டு, இறுக்கிக்கட்டு, கட்டில் இணை, மூட்டையில் வைத்துகட்டு, மூட்டையாகக் கட்டு, பெட்டியில் இட்டுநிரப்பு, பேழையிலிட்டுப் பதனஞ்செய், வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை, சீட்டுக்களைக் கட்டில் வை, (மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து, நிறைய சுமை ஏற்று, மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு, ஒருங்குதிரள், தொகுதிகளாக இணை, எளிதாகக் கட்டில்அமை, அடுக்க எளிதாயமைந்திரு, முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு. |
package | கட்டு, சிப்பம், துணிமணி செறித்து வைக்கப்பட்டபெட்டி. |
packet | சிறு சிப்பம். |
packing | வரிநதுகட்டல், மூட்டைகட்டல், பொதிவு, கட்டுமானம், கட்டுமானப்பொருள், கட்டுமான இடநிரப்புப்பொருள், பொறியின் சுழல்பகுதி அடைப்பு நிரப்புப்பொருள், மசகடைப்பு. |
pad | சேணப் பையுறை, இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி, திண்டு, மெத்தை, பையுறை, பஞசுத் திணியுறை, இடநிரப்புக் காப்பு, நைவுகாப்பு, ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை, குண்டூசி உறைகாப்பு, ஒட்டுத்தாள் இணைபொதி, விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு, நரி-முஸ்ல் ஆகியவற்றின் உள்ளங்கால், காலடித்தடம், கொளுவியின் தாயமாட்டி, கைப்பிடிநிலைமாட்டி, (வினை.) திண்டு அமை, மென பஞ்சுறை பொருத்து, இணைபொதி ஆக்கு, பஞ்சு உண்வைத்துத் திணி, உப்ப வை, பெரிதாக்கு, ஊறித்தோய்வி, வண்ணப்பற்றாசு செறிவி, காலடி மூலந் தடங்காண், பயனில் சொற்கொண்டு நிரப்பு. |
paddle | நீள்தண்டு, படகின் அகல் துடுப்பு, வண்டிச்சக்கரத்தின் சுற்றுவரைச் சட்டப்பகுதி, மீனின் துடுப்பு, துடுப்பியக்கம், துடுப்பியக்கத் தவணை, (வினை.) துடுப்பை இயக்கு, படகினைத் தண்டுகைத்துச் செலுத்து, நீரில் தவழ்ந்துசெல், மெல்லச்செல். |
page | பக்கம், ஏட்டிதழின் ஒருபுறம், வரலாற்றில் ஒரு பக்கம் நிறைக்கத்தக்க பகுதி, (வினை,) பக்கவரிசை எண்குறி, பக்க எண்குறி. |