தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
O list of page 9 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
orientation | திசைமுகம் |
orphan | உறவிலி |
origin | மூலம் |
orientation | ஆற்றுப்படுத்தல் |
originate | தொடங்கு |
oscillatory sort | அலைவு வரிசையாக்கம் |
ouput device | வெளீயிட்டு சாதனம் |
orientation | சார்நிலை |
out line view button | பருவரைவுத் தோற்றப் |
oscilloscope | அலைவுகாட்டி |
orientation | திசையமைவு |
oscilloscope | அலை(வு)நோக்கி |
origin | தொடக்கம்/மூலம் தொடக்கம் / மூலம் |
origin | தாற்றம், மூலம், பிறப்பிடம் |
original data | மூலத் தரவு மூலத் தரவு |
original equipment manufacturer | மூல+C4142 உபகரண உற்பத்தியாளர் மூல உபகரண உற்பத்தியாளர் |
originate-answer | தொடங்கு/விடையளி answer |
orphan | அனாதை வரி உறவிலி |
orthographic | செங்கோண/கழுத்துக் கூட்டுமுறை எழுத்துக் கூட்டுமுறை |
os | Operating System- என்பதன் குறுக்கம்: செய்பணி முறைமை ஒஎஸ் operating system |
osciliatory sort | அலைவு வரிசையாக்கம் |
oscillography | அலைவு வரையியல் அலைவு வரையியல் |
oscilloscope | அலைவு நோக்கி அலைவு நோக்கி |
out degree | வெளிவரு பாகை வெளியேறு கிளை |
out line | பருவரைவு/வெளிக்கோடு பருவரைவு / வெளிக்கோடு |
out line layout view button | பருவரைவுத்தளக் கோலத் தோற்றம் கீழ் பொத்தான் |
out of line | வெளியமை வெளியமை / கோட்டுக்கு |
outdent | வெளித்தள்ளு வெளித் தள்ளு |
origin | ஆய மையம் |
orientation | கிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி. |
origin | முதல்நிலை, தோற்றம், பிறப்பு, தோற்றுவாய், தொடக்கம், மரபுமூலம், மூலமுதல், மூல முதலிடம், பிறப்பிடம், ஆற்றின் தலைமுதல், சொல்மூலம், (கண) அளவின் தொடக்க முதல். |
originate | பிறப்பி, தொடங்கிவை, படைத்துருவாக்கு, உண்டுபண்ணு, முதன்முதலாகச் செய், முதன்முதலான நடைமுறைக்குக் கொண்டுவா, மூலமாகக் கொள், மூலமரபாகக் கொள், பிறப்புறு, எழு, தோன்று, தொடங்கு. |
orphan | ஏதுமிலி, அனாதை, (வினை) றறோரிழ. |