தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

O list of page 8 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
organiserஒழுங்கமைப்பி
orderபடி, வரிசை
ordinateகுத்தாயம்
optionsவிருப்பத்தேர்வுகள்
organise favouritesகவர்வுகளை ஒமுங்குபடுத்து
organiserஅமைப்பாளர்
optimumஉகந்த
orderகணம், வரிசை
ordinateகுத்துக்கோடு
optimisationஉகப்பாக்கம் உகப்பாக்கம்
optimising compilerஉகவுறுத்து மொழிதொகுப்பி உகவுறுத்து தொகுப்பி
optimizeஉகப்பாக்கு உகப்பாக்கு
optimumஉகப்புநிலை உகப்புநிலை
optimum programmingஉகப்புச் செய்நிரல் உகப்பு நிரலாக்கம்
optimum tree searchஉகப்பு மரத் தேடல் உகப்பு மரத் தேடல்
or gateஅல்லது வாயில்
option keyவிருப்புத் தேர்வுச் சாவி விருப்பத்தேர்வு விசை
opto electronicsஒளி மின்னணுவியல் ஒளிவ மின்னணுவியல்
or circuitஅல்லது மின்சுற்று அல்லது மின்சுற்று
or gateஅல்லது வாயில் அல்லது வாயில்
or operatorஅல்லது வினைக்குறி அல்லது செயற்குறி
orderஒழுக்கு வரிசை
order of operationசெய்பணி வரிசை செயல்பாட்டு வரிசை
ordinateநிலைக்கூறு நிலைக் கூறு
optionsதேர்வுகள்
organisation chartநிறுவன விளக்கப்படம் நிறுவன நிரல்படம்
organisational controlநிறுவனக் கட்டுப்பாடு நிறுவனக் கட்டுப்பாடு
organization fileநிறுவக கோப்பு கோப்பு அமைப்புமுறை
ordinateஆயம்
optimumஉயிர்வாழ்வு வளத்துக்குப் பெரிதும் உகந்த சூழ்நிலை, (பெயரடை) பெரிதும் உகந்த, மிகவும் விரும்பத்தக்க, வளர்ச்சி வளங்களுக்கப் பெரிதும் துணைநலமான.
orderஉத்தரவு, விதிமுறை, கட்டளைமுறை, பணித்துறைச் செயற்கட்டளை, பண வகையில் அளிப்பாணை, சரக்கு வகையில் அனுப்பாணை, உத்தரவுச் சீட்டு, ஒழுங்கு வரிசைமுறை, படையணி, அமைதி, நேர்மை, தகவு, செப்பம், துப்புரவு, மரபொழுங்கு, முறைமை, வகைமுறை, நிறுவனம், அமைப்புக்குழு, நன்மதிப்புக்குப, வீரத்திருத்தகைத தொகுதி, அமைப்புச் சின்னம்,. நன்மதிப்புச் சின்னம், வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம், சமயப் பணித்துறை அமைப்பு, பூர்வாங்கச் செயல்முறை, துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை, (தாவ) இனக்குழுமம், (கண) அடுக்குத் தொடரின் படிமுறை, எண்ணின் மதிப்பளவு,. சேர்மங்களின் இணைவுப்படி, (வினை) ஒழுங்குபடுத்து, முறைப்படுத்து, அமைவி, ஊழ்வகையில் வகுத்தமை, உத்தரவிடு, வகுத்தளி, போகும்படி கட்டளைப்படுத்து, கொண்டு வரும்படி ஏவு, வரவழை, துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு, ஏவி நடத்து, செயலாணை செய்.
ordinate(வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை, (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர.

Last Updated: .

Advertisement