தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
O list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
optical disk | ஒளி வட்டு |
operator | செயற்குறி |
optical mouse | ஒளிவச் சுட்டி |
operations research | செய்பணி ஆய்வியல் செயல்பாட்டு ஆய்வு |
optical resolution | ஒளிவத் தெளிவு |
operator | பணி செய்குநர் செயல்பாட்டாளர் / செயற்குறி |
operator machine | யந்திர செய்பணியர் பொறிச் செயல்பாட்டாளர் |
optical character | ஒளியியல் எழுத்துரு ஒளிவ எழுத்து |
optical character reader | ஒளியியல் எழுத்துரு வாசிப்பி ஒளிவ எழுத்துப் படிப்பி |
optical communication | ஒளியியல் தொடர்பாடல் ஒளிவத் தொடர்பு |
optical disk | ஒளியியல் வட்டு ஒளிவ வட்டு |
optical fibre | ஒளியியல் இழை ஒளிவ இழை |
optical laser disk | லேசர் ஒளி வட்டு ஒளிவ லேசர் வட்டு |
optical mark reader | ஒளியியல் குறி வாசிப்பி ஒளிவக் குறி படிப்பி |
optical mark recognition | ஒளியியல் குறி கண்டறிதல் ஒளிவக் குறி உணர்தல் |
optical page reader | ஒளியியல் பக்கம் வாசிப்பி ஒளிவப் பக்கப் படிப்பி |
optical printer | ஒளியியல் அச்சுப்பொறி ஒளிவ அச்சுப்பொறி |
optical reader | ஒளியியல் வாசிப்பி ஒளிவப் படிப்பி |
optical reader wand | ஒளியியல் வாசிக்கும் கோல் ஒளிவப் படிக்கும் கோல் |
optical recognition device | ஒளியியல் கண்டறிதல் சாதனம் ஒளிவ உணர்வு சாதனம் |
optical scanner | ஒளியியல் வருடி ஒளிவ வருடி |
optimal merge tree | உகப்பு என்தின மரம் உகப்புச் சேர்ப்பு மரம் |