தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

O list of page 6 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
operating system diskபணிசெய் முறைமை வட்டு இயக்க முறைமை வட்டு
operationசெய்பணி செயல்பாடு
operation analysisசெய்பணி பகுப்பாய்வு செயல்பாட்டுப் பகுப்பாய்வு
operation andAND செய்பணி உம் செயல்பாடு
operation arithmeticalஎண்கணித செய்பணி கணக்கீட்டுச் செயல்பாடு
operation binary arithmeticஇரும எண்கணித செய்பணி இருமக் கணக்கீட்டுச்
operation binay booleanஇரும பூலியன் செய்பணி
operation centreசெய்பணி மையம் செயல்பாட்டு மையம்
operation codeசெய்பணி குறிமுறை செயல்பாட்டுக் குறிமுறை
operation complementaryநிரப்பற் செய்பணி நிரப்பல் செயல்பாடு
operation computerகணினி செய்பணி கணிப்பொறிச் செயல்பாடு
operation if-thenஅவ்வாறெனில் செய்பணி then
operation personalசெயல்பாட்டு அலுவலர்
operation personnalசெய்பணி வினைஞர் ஆளணி
operation binary booleanஇருமப் பூலியன் செயல்பாடு
operation logicalதர்க்க செய்பணி தருக்கச் செயல்பாடு
operation if thenஅவ்வாறெனில் செயல்பாடு
operation norNOR செய்பணி
operation norஇல் அல்லது செயல்பாடு
operational managementசெய்பணி செயல்பாட்டு மேலாண்மை
operationநடவடிக்கை, செயற்பாடு, செயல்முறை, வேலைநடைமுறை, வேலைப்பாடு, செயல்வகை, இயக்கம், இயங்குமுறை, சட்டச் செயலாட்சி, சட்டச் செயலாட்சி எல்லை, நடப்புநிலை, செல்லுபடியாயிரக்கும் தன்மை, பகைள்-கப்பற்படைகள் வகையில் போர்த்திற நடவடிக்கை, அறுவை மருத்துவ நிகழ்ச்சி, (கண) எண்களின் செய்மானம்.

Last Updated: .

Advertisement