தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
O list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
one address | ஒற்றை முகவரி ஒரு முகவரி |
one address computer | ஒற்றை முகவரிக் கணினி ஒற்றை முகவரிக் கணிப்பொறி |
one address instruction | ஒற்றை முகவரி அறிவுறுத்தல் ஒற்றை முகவரி ஆணை |
one chip computer | ஒற்றைச் சில்லுக் கணினி ஒற்றைச் சில்லுக் கணிப்பொறி |
one dimensional array | ஒற்றைப் பரிமான அணி/வரிசை ஒற்றைப் பரிமாண கோவை |
one gate | ஒரு படலை/வாயில் ஒரு வாயில் |
one level memory | ஒரு மட்ட நினைவகம் ஒருநிலை நினைவகம் |
one line function | ஒரு வரித் தொழிற்பாடு ஒரு வரிச் செயல்பாடு |
one out of ten code | பத்தில் ஒன்றுக் குறிமுறை பத்தில் ஒன்றுக் குறிமுறை |
one pass compiler | ஒற்றைக் கடவு மொழித்தொகுப்பி ஒற்றைத் திறவுத் தொகுப்பி |
one-s complement | ஒன்றன் நிரப்புகை s complement |
on-line help | தொடரறா உதவி line help |
on-line information service | தொடரறா தகவல் சேவை line information service |
op | Operation Code இயக்கம் ஓபீ operation code |
online | நிகழ்நிலை |
online fonts | நிகழ்நிலை எழுத்துருக்கள் |
online services | நிகழ்நிலைச் சேவைகள் |
online analytical processing | நிகழ்நிலைப் பகுப்பாய்வுச் |
online banking | நிகழ்நிலை வங்கிமுறை |
online transaction processing | நிகழ்நிலை பரிமாற்றச் |