தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
O list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
offset | குத்தளவு |
offload | இறக்கு இறக்கு |
offset | ஒதுக்கிவை/விலக்கிவை எதிரீடு |
ok | சரி சரி |
omr | Optical Mark Reader- என்பதன் குறுக்கம்: ஒளிவழிக் குறி வாசிப்பி ஒளி வழி குறுக்கு வாசிப்பி optical mark reader |
on board computer | ஊர்தியமைக் கணினி ஊர்தியமை கணிப்பொறி |
on board regulation | ஊர்தியமைச் சீராக்கம் ஊர்தியமை முறைப்படுத்தல் |
on line | தொடரறா நிகழ்நிலை |
on line data base | தொடரறாத் தரவுத் தளம் |
on line fault tolerant system | தொடரறா பழுதுப்பொறுதி முறைமை நிகழ்நிலை பழுது சகிப்பு |
offset | நிகரின்்மை, குத்தளவு, எதிரிடை |
on line problem solving | தொடரறா சிக்கல் தீர்வு நிகழ்நிலைச் சிக்கல் தீர்வு |
on line processing | தொடரறா முறைவழியாக்கம் நிகழ்நிலைச் செயலாக்கம் |
on line service | தொடரறா சேவை நிகழ்நிலைச் சேவை |
on line storage | தொடரறாத் தேக்ககம்/களஞ்சியம் நிகழ்நிலைச் சேமிப்பகம் |
office links | அலுவலகத் தொடுப்புகள் |
ok-cancel | சரி/விடு |
ole-dde links | ஒஎல்இ/டிடிஇ தொடுப்புகள் |
on line database | நிகழ்நிலைத் தரவுத் தளம் |
on web page | வலைப் பக்கத்தில் |
on line help | நிகழ்நிலை உதவி |
on line information service | நிகழ்நிலைத் தகவல் சேவை |
ok | சரி |
offset | குத்து நீட்டம் |
offload | பளு அகற்று, சரக்கினை இறக்கு. |
offset | செடியினத்தின் அடிக்கன்று, முளைப்பாற்றலுடைய அடிக்கிளை, வேரடி, கிளைக்ககுருத்து, உயிர்மரபுக் கொழுந்து, பக்கக்கிளை, பக்கச்சிறுமலை, கிளைக்குன்று, குறை நிரப்பீடு, எதிரீடு, ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை, குழாயின் திடீர்த்திருப்பம், (க-க) திண்ணக்குறைவு, (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு, அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு, அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு, (வினை) சரியீடுசெய், குறைநிரப்பு. |