தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
O list of page 2 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
ocr | Optical Character Recognition- என்பதன் குறுக்கம்: ஒளிவழி எழுத்துரு அறிதல் ஓசிஆர் optical character |
octal | எண்ம எண்மக் குறிமுறை |
octal binary coded | இரும குறிமுறை எண்மம் இருமக் குறிமுறை எண்மம் |
octal digit | எண்ம இலக்கம் எண்ம இலக்கம் |
octal nottion | எண்ம குறிமானம் |
octal number | எண்ம உரு எண்ம எண் |
octal point | எண்மப் புள்ளி எண்மப் புள்ளி |
octet | எண்ணெண் எண்ணெண் |
odd parity check | ஒற்றைச்சமநிலைச் சோதனை ஒற்றைச் சமநிலைச் |
off line | பின்தொடர் தொடர்பிலா |
off line processing | பின்தொடர் முறைவழியாக்கம் தொடர்பிலாச் |
off line storage | பின்தொடர் தேக்ககம்/களஞ்சியம் தொடர்பிலாச் சேமிப்பகம் |
off page connector | பக்கம் இறக்கி தொடர்பிலாப் பக்க |
off the shelf | பெறு தயார்நிலை |
office automation | அலுவலகத் தன்னியக்கமாக்கல் அலுவலக |
office computer | அலுவலகக் கணினி அலுவலகக் கணிப்பொறி |
office information system | அலுவலகத் தகவல் முறைமை அலுவலகத் தகவல் |
octal | எண்மம் |
odbc | ஓடிபிசி |
odbc data sources | ஓடிபிசி தரவு மூலங்கள் |
octet | (Octet = BYTE) எண்ணெண் |
octal notation | எண்மக் குறிமானம் |