தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
O list of page 11 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
overhead | மேற்செலவு |
overflow | மிகைவழிவு |
overlap | மீப்படுவு |
overloading | பணிமிகுப்பு |
overloading constructor | பணிமிகுப்பு ஆக்கி |
overflow | வழிவு |
overlap | மேற்படிவு |
overflow | வழிதல் வழிதல் |
overflow arithmetic | எண்கணித வழிவு கணக்கீட்டு வழிவு |
overhead | மேற்செலவு மேற்செலவு |
overlap | மேற்காவு மேல்கவி |
overlap processing | மேற்காவி முறைவழியாக்கம் மேல்கவி செயலாக்கம் |
overlapping | மேற்காவு மேல்கவிதல் |
overlay | மேல்வை மேல்விரி |
overprint | மேல் அச்சிடு மேல் அச்சிடு |
overpunch | மேல் துளையிடு மேல் துளையிடு |
override | மேற் செலவு மீறுகை |
overrun | மிஞ்சி ஒடு/மிஞ்சோட்டம் |
overscan | மிகை வருடல் |
overstrike | மேலடி |
overstriking | மேல் அடித்தல் |
overwrite | மேல் எழுது மேல் எழுது |
overflow | பொங்குவளம், பொங்கி வழிந்தோடுவது, தேவைக்கு மேற்பட்டது. |
overhead | தலைக்குமேல் உள்ள, தலைக்குமேலே வைக்கப்பட்ட. |
overlap | மேற்சென்று கவிந்திருக்கை, மேற்சென்று கவிந்திருக்கும் பகுதி. |
overlay | மேல்விரிப்பு, மேலுறை, மூடி, போர்வை, சிறு மேசைவிரிப்பு. |
overprint | அச்சடித்த பக்கத்தில் மேலும் அச்சடி. |
override | குதிரைவகையில் ஏறி ஊர்ந்து சோர்வுறச்செய், குதிரைப்படையின் காலடிக்கீழ் அழியவிடு, மதித்துச்செல், புறக்கணி, ஒதுக்கித் தள்ளு, இணங்குமறு, மேலுரிமைப் பாட்டில் பணிய மறு, அறுவை மருத்துவத்தில் எலும்பு வகையில் ஒன்றன்மீது ஒன்றாகக் கிட. |
overrun | விஞ்சி ஓடு, பரந்து ஒழுகு, ஓடித் தப்பு, எல்லை கட, வரம்புமீறு, மலிந்துவடி, பொங்கிவடி, பொங்கிவழி, ஓடிக்களைப்புறு, ஓடித் தீங்கிற்கு ஆளாகு, எல்லைகடந்து வளர், எங்கும் பரவி நிரப்பு, கடந்து பரப்பு, படர்ந்து பரவு, படர்ந்து கவிந்து நிலைகொள், கொள்ளைப்பூச்சி பொட்டுக்கள் வகையில் நெருங்கி மிடைவுறு, படைபரப்பு, படைகளைப் பரவலாகத் திரிய விடு, பரந்தழிய செய், படையெடுத்துப் பாழ்படுத்து. |
overwrite | மிகையாக எழுதிப் பெயர்கெடுத்துக்கொள். |