தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

O list of page 10 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
outputவெளியீடு
outputவெளிப்பாடு
outlook expressஅவுட்லுக் எக்ஸ்பிரஸ்
over drive socketகூடுதல் இயக்ககப் பொருத்துவாய்
over flowவழிவு
over runமிஞ்சி ஓடு
over scanமிகை வருடல்
over strikeமேலடி
over strikingமேல் அடித்தல்
outline utilityபருவரைவுப் பயன்பாடு பருவரைவுப் பயன்பாடு
outputவருவிளைவு வெளியீடு
output areaவருவிளைவுப் பரப்பு வெளியீட்டு பரப்பு
output bufferவருவிளைவு தாங்ககம் வெளியீட்டு இடையகம்
output channel inputஉள்ளீட்டு வருவிளைவு வாய்க்கால் உள்ளீட்டு வெளியீட்டுத் தடம்
output dataவருவிளைவுத் தரவு வெளியீட்டுத் தரவு
output deviceவருவிளைவுச் சாதனம் வெளியீட்டு சாதனம்
output mediaவருவிளைவு ஊடகம் வெளியீட்டு ஊடகம்
output signal zeroபூச்சிய வருவிளைவுக் குறி வெளியீடில்லாக் குறிகை
output streamவருவிளைவு ஓடை வெளியீட்டுத் தாரை
output unitவருவிளைவலகு வெளியீட்டகம்
outputtingவருவிளைவு வருதல் வெளியீடுதல்
outputஉற்பத்தி அளவு விளைவு,வெளியீடு, கொடு சக்தி
oval shapeமுட்டை வடிவம் நீள்வட்ட வடிவம்
over flowவழிவு
outputசெய்பொருள் ஆக்க அளவு, விளைவளவு, வேலையளவு.

Last Updated: .

Advertisement