தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
O list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
obey | கீழ்ப்படி கீழ்ப்படி |
object | இலக்குப் பொருள் பொருள் நோக்கு மொழி oriented language |
object attribute | இலக்குப் பொருள் பண்பு பொருள் பண்புக்கூறு |
object base | இலக்குப் பொருள் தளம் பொருள் தளம் |
object code | இலக்குப் பொருள் நோக்குக் குறிமுறை இலக்கு குறிமுறை |
object computer | இலக்குப் பொருள் நோக்குக் கணினி |
object deck | இலக்குப் பொருள் நோக்குத் தளம் இலக்குத் தளம் |
object designator | இலக்குப் பொருள் நியமிப்பார் பொருள் நியமிப்பர் |
object language | இலக்குப் பொருள் மொழி இலக்கு மொழி |
object language programming | இலக்குப் பொருள் மொழி செய்நிரற் படுத்தல் |
object orientation | இலக்குப் பொருள் முகநோக்கு பொருள் முகநோக்கு |
object-oriented development | இலக்குப் பொருள் நோக்கிய மேம்பாடு oriented development |
object-oriented language | இலக்குப் பொருள் நோக்கிய மொழி oriented language |
object oriented programming | இலக்குப் பொருள் நோக்கு செய்நிரல் பொருள் நோக்கு நிரலாக்கம் |
object program | இலக்குப் பொருள் செய்நிரல் இலக்கு நிரல் |
object reference | இலக்குப் பொருள் மேற்கோள் பொருள் குறிப்பி |
object resource | இலக்குப் பொருள் வளம் பொருள் வளம் |
object type | இலக்குப் பொருள் வகை பொருள் வகை |
object type inheritance | இலக்குப் பொருள் வகைப்பேறு பொருள் வகை |
object oriented computer | பொருள் நோக்குக் |
object oriented programming | பொருள்நோக்கு நிரலாக்கம் |
object | பொருள் |
object program | இலக்கு நிரல் |
obey | கீழ்ப்படி, பணிந்திணங்கு, சொற்படி நட, பன்பற்றி ஒழுகு, கட்டளை நிறைவேற்று, உணர்ச்சியினால் தூண்டப் பட்டு இயங்கு ஆற்றலினால் இயக்கப்பட்டு இயங்கு. |
object | பொருள், பருப்பொருள், காட்சிப்பொருள், ஒளிக் கருவியால் பார்க்கப்படும் பொருள், புறப்பொருள், புலனால் அறியப்படும்பொருள், நானெனும் தன்மைக்கப் புறம்பானது, கருத்துநோக்கம், செயல் இலக்கு, குறிக்கோள், நாடும்பொருள், இலக்கானவர், உரியவர், ஆட்பட்டவர், உட்பட்டவர், இலக்கானது, உரியது, உட்பட்டது, (இலக்) செயப்படுபொருள், வினைப்படு பெயர், முன்வைப்புச் சார்பெயர். |