தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

N list of page 8 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
number crunchingஎண் உழல்தல் எண் நெரித்தல்
number generatorஎண் உருவாக்கி எண் இயற்றி
number lockஎண் பூட்டு எண் பூட்டு
number representationஎண் சித்திரிப்பு எண் உருவகிப்பு
number systemஎண் முறைமை எண் முறைமை
number system binaryஇரும எண் முறைமை இரும எண் முறைமை
numbers randomஎழுமான எண் குறிப்பிலா எண்கள்
numeralஎண்உரு எண்உரு
numeral systemஎண்உரு முறைமை எண்உரு முறைமை
numeralisationஎண்ணாக்கம் எண்ணுருவாக்கம்
numeric characterஎண்உரு வரிவடிவம் எண்வகை எழுத்து
numeric codingஎண் குறிமுறை எண் குறிமுறையாக்கம்
numeric constantஎண் மாறிலி எண் மாறிலி
numeric dataஎண் தரவு எண் தரவு
numeric keypadஎண் மேடை எண் விசைத்தளம்
numerical analysisஎண்முறை பகுப்பாய்வு எண்முறைப் பகுப்பாய்வு
numerical controlஎண்முறை கட்டுப்பாடு எண்முறைக் கட்டுப்பாடு
number lock keyஎண் பூட்டு விசை
numerical expressionஎண்முறைத் தொடர்
numeric valueஎண் மதிப்பு
numeralஎண்குறி, இலக்கம், எண்ணுப்பெயர், எண்குறித்த இலக்கத் தொகுதி, எண்குறித்த தொடர், எண்குறித்த சொல், (பெ.) எண்ணைக் குறிக்கிற, எண் சார்ந்த.

Last Updated: .

Advertisement