தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

N list of page 7 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
notebook computerஏட்டுக் கணிப்பொறி
not gateஇல்லை வாயில் இல் வாயில்
notationகுறிமானம் குறிமானம்
notation baseதளக்குறிமானம் தளக் குறிமானம்
notation binary coded decimalஇரும குறிமுறை தசம குறிமானம் இருமக்குறிமுறை பதின்மக் குறிமானம்
notation octalஎண்மக் குறிமானம் எண்மக் குறிமானம்
notation radixஎண்முறைக் குறிமானம்/கணிமுறைக் குறிமானம் கணிமுறைக் குறிமானம்
notebook computerஏட்டுக் கணினி கையேட்டுக் கணிப்பொறி
notepadகுறிதாள் அட்டை நோட்பேட்
nucleusஉட்கரு உட்கரு
nudge shadowதன்னு நிழல்
nullவெற்று வெற்று
null cycleவெற்றுச் சுழற்சி வெற்றுச் சுழற்சி
null instructionவெற்று அறிவுறுத்தல் வெற்று ஆணை
null stringவெற்றுச் சரம் வெற்றுச் சரம்
null valueவெற்றுப் பெறுமானம்/மதிப்பு வெற்றுப் மதிப்பு
num lock keyஎண் பூட்டு சாவி
numberஎண் எண்
number baseஎண் அடிமானம்
number cruncherஎண் உழலி எண் நெரிப்பி
nucleusஉட்கரு,உட்கரு, கரு
nullவெற்று
null stringவெற்றுச் சரம்
notationகுறியீடு
now-open-closeபுதிய /திற/ மூடு
nucleusஉட்கரு
notationகுறிமுறை
nucleusஉட்கரு, அணுக்கரு
notationகுறிமான முறை, கணக்கியலில் இலக்கம், எண்மானம், உருக்கணக்கியலில் உருமானம், இசைத்துறையில் இசைக் குறிமானம், குறிப்பு, குறிப்புரை.
nullகுழூஉக்குறி உட்கொண்ட பயனில் எழுத்து, (பெ.) செல்லும்படியாகாத, மதிப்பில்லாத, கட்டுப்படுத்தாத, பொருளற்ற, வேறு நிலையான, இல்லா நிலைப்பட்ட.
numberஎண்

Last Updated: .

Advertisement