தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
N list of page 6 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
non numeric programming | எண் சாரா செய்நிரலாக்கம் எண் சாரா நிரலாக்கம் |
non overlap processing | உடன் நிகழா செய்நிரலாக்கம் மேல்கவிழாச் செயலாக்கம் |
non print | அச்சுத் தவிர்ப்பு அச்சுத் தவிர்ப்பு |
non procedural query language | வழிமுறை சாரா வினவல் மொழி செயல்முறை சாரா வினவல் |
non reflective ink | தெறிப்பல மை பிரதிபலிக்கா மை |
non sequential computer | வரிசை இல் கணினி வரிசை இல் கணிப்பொறி |
non switch line | நிலைமாறாத் தொடர்பு நிலைமாறா இணைப்பு |
non volatile storage | அழிவுறாத் தேக்ககம்/களஞ்சியம் அழியாச் சேமிப்பகம் |
nop | No Operation: என்பதன் குறுக்கம் |
nor | NOT-OR- என்பதன் குறுக்கம்: அல்லது- இல்லை வினைக்குறி இல் அல்லது |
nor circuit | NOR சுற்று இல் அல்லது மின்சுற்று |
nor gate | NOR படலை இல் அல்லது வாயில் |
nor operation | NOR செய்வழி இல் அல்லது செயல்பாடு |
normal view button | சாதாரண/இயல்பு பக்கப் பொத்தான் இயல்பு தோற்றப் பொத்தான் |
normalise | இயல்பாக்கு இயல்பாக்கு |
not | இல்லை வினைக்குறி இல்லை |
normal | நடுநிலையான |
none | எதுவுமில்லை |
normal | இயல்பான |
normal size | இயல்பான அளவு |
norton antivirus | நார்ட்டன் ஆன்ட்டி வைரஸ் |
normal | குத்து, இயல்பு |
none | யாருமிலார், (பெ.) ஒன்றுமில்லாத, (வினையிடை.) ஒரு சிறிது கூட இல்லாததாக. |
nor | அல்லதூஉம், இல்லாததாக, அல்லதூஉம், இன்றி. |
normal | இயல்பான நிலை, பொதுமாதிரி, பொதுநிலை அளவு, இயல்பான தளமட்டம், பொதுத்தட்பவெப்பநிலை, உடலின் இயல்பான வெப்பநிலை, சராசரி, பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு, (பெ.) இயல்பான, பொது முறையான, வழக்கமான, கட்டளைப்படியான, உருமாதிரிக்கியைந்த, வடிவியலான, அமைவியலான, (வடி.) செங்குத்தான. |
not | இன்றி, இல்லாது, அல்லாது. |