தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
N list of page 5 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
no op | செயல்பாடில்லை-nooperation |
no operation instruction | செயல்பாடில்லா ஆணை |
nibble | நாலெண் |
noise | இரைச்சல் |
node | கணு |
nibble | அரை பைட்டு நிபுள் |
nil pointer | இன்மை காட்டி இன்மைச் சுட்டு |
niladic | உறுப்பிலா உறுப்பிலா |
nixie tube | நிக்ஸி குழல் நிக்ஸி குழல் |
nmos | N-Channel Metal Oxide Semiconductor- என்பதன் குறுக்கம் |
no-op | செய்பணி-இன்மை op (nooperation) (nooperation) |
no-operation instruction | செய்பணி இல் அறிவுறுத்தல் operation instruction |
node | கணு/முனையம் கணு |
noise | இரைச்சல் இரைச்சல் சகிப்பு immunity |
noise- immunity | இரைச்சல் பொறாமை immunity |
noise pollution | இரைச்சல் மாசு இரைச்சல் மாசு |
non conductor | கடத்தாப் பொருள் கடத்தாப் பொருள் |
non destructive read | சிதையுறா வாசிப்பு சிதைவுறா படிப்பு |
non erasable storage | அழிக்கவிலா தேக்ககம்/களஞ்சியம் அழிக்கவியலா சேமிப்பகம் |
non executable statement | நிறைவேற்றா முறைமை கூற்று நிறைவேற்றா முறைமைக் |
non graphic character | வரைவிலி உரு வரைகலையில்லா எழுத்து |
non impact printer | அழுத்தா அச்சுப்பொறி தொடா அச்சுப்பொறி |
non linear programming | நேரிலா செய்நிரலாக்கம் நேரிலா நிரலாக்கம் |
nibble | கொறித்தல், கொந்துதல், அரித்தல், சிறுகடி, கொறிப்பதற்குப் போதிய புல்லளவு, (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின், கொந்து, விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு, கொறி, மெல்லப் பற்களால் பிறாண்டு, அரி, கடிந்து கொள், சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய். |
node | முடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம். |
noise | கூச்சல், இரைச்சல், வெறுப்பான ஒலி, கடுமையான ஒலி, (வினை.) பேரொலி செய், பரவலாகத் தெரிவி. |