தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
N list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
network transport protocol | பிணையப் போக்குவரத்து |
network virtual terminal | மெய்நிகர் முணையப் |
new | புதிது |
new database | புதிய தரவுத் தளம் |
new driver | புதிய இயக்கி |
new option | புதிய விருப்பத்தேர்வு |
new record | புதிய ஏடு |
new search | புதிய தேடல் |
new window | புதிய சாளரம் |
newbie | புதுசு |
news | செய்தி |
newsgroup | செய்திக்குழு |
networking | வலையமைப்பாக்கம் பிணையமாக்கம் |
neural net | நரம்பணு வலை நரம்பு வலை |
neural networks | நரம்பணு வலையமைப்புகள் நரம்பணுப் பிணையங்கள் |
new card | புது அட்டை புதிய அட்டை |
new file | புது கோப்பு புதிய கோப்பு |
new message | புது செய்தி புதிய செய்தி |
next | அடுத்த அடுத்து |
next page button | அடுத்த பக்கப் பொத்தான் அடுத்த பக்கப் பொத்தான் |
new | புதிய, முன்னில்லாத, முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற, முன் உணரப்படாத, தெரியவராத, முன்கேட்டறியாத, முன் கண்டறியாத, அண்மையில் தோன்றிய, புதிதாக ஆக்கப்பட்ட, அணிமையில் செய்துமுடிந்த, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, புதிதான, பழக்கத்திலில்லாத, மாறிய, மாறுபாடான, புது மாறுதலுடைய, புதுப்பிக்கப்பட்ட, புதிதாகச் சேர்க்கப்பட்ட, கெடாத, புதுநிலையிலுள்ள, பழமைப்பட்டுவிடாத, தேய்வுறாத, தளராத, பளபளப்புக்குறையாத, புத்தாக்கம் பெற்ற, புத்துயர்வு பெற்ற, புது வகையான, புதுப்பயனுடைய, வேறு வகையான, அனுபவமற்ற, புதுறறையான, (வினையிடை.) புதிதாக, அண்மையில். |
news | செய்தி, புதுத்தகவல், புதிய நிகழ்ச்சிகளின் விவரம், |
next | அடுத்தவர், அடுத்தது, மிக அணிமை உறவுடையவர், மிக அணிமை உறவுடையது, (பெ.) அடுத்த, ஒட்டி அருகிலுள்ள, உடனடியாகப் பின் தொடர்கிற, மிக அணிமையுடைய, மிக அணிமை ஒப்புடைய, அடுத்துவருகிற, அடுத்தபடியான, மிக அணிமை உறவுடைய, (வினையிடை) அடுத்து, |