தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

N list of page 3 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
netnewsநெட்நியூஸ்
netpoliceநெட்போலீஸ்
network administratorபிணைய நிர்வாகி
network cardபிணைய அட்டை
network clientபிணையக் கிளையன்
network laser printerபிணைய லேசர்
network neighbourhoodபிணையச் சுற்றம்
network operating systemபிணைய இயக்க முறைமை
network protocolபிணைய நெறிமுறை
network terminationபிணைய முடிப்பு
network analysisபிணையப் பகுப்பாய்வு
networkபிணையம்
network topologyபிணைய இணைப்புமுறை
netiquetteவலை மரியாதை வலைப் பண்பாடு
netscape communicator"நெற்ஸ்கேப் "இணையக் காட்சித்தொடர்பாடி நெட்ஸ்கேப் கம்யூனிக்கேட்டர்
netwareவலைப் பொருள் நெட்வேர்
networkவலையமைப்பு பிணையம்
network analysisவலையமைப்புப் பகுப்பாய்வு பிணையப் பகுப்பாய்வு
network architectureவலைக் கட்டமைப்பு பிணையக் கட்டுமாணம்
network chartவலையமைப்பு நிழற்படம் பிணைய நிரல்படம்
network diagramவலை வரைபடம் பிணைய வரிப்படம்
network theoryவலையமைப்புக் கொள்கை பிணையக் கொள்கை
network topologyவலையமைப்பு இடவியல் பிணைய இடவியல்
networkபின்னல் வேலை, பின்னல், வலையமைவு, குறுக்கு மறுக்குக்கட்ட அமைவு, ஆறு-இருப்புபாதை-கால்வாய் முதலியவற்றின் வலைபோன்ற கிளைப்பின்னலமைப்பு, இணை திட்ட ஒலிபரப்பு நிலையக்கோவை.

Last Updated: .

Advertisement