தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
N list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
navigation | வானோடல் |
navigation | கடற்பயணம், நீர்வழித் செலவு |
name & location | பெயரும் இருப்பிடமும் |
name box | பெயர்ப் பெட்டி |
name server | பெயர் வழங்கன் |
native application | தன்னகப் பயன்பாடு |
navigation button | வழிசெலுத்து பொத்தான் |
navigator for e | மின்னஞ்சல் வழிசெலுத்தி mail |
naive user | அப்பாவிப் பயனர் கற்றுக்குட்டிப் பயனர் |
nak | Negative AcKnoledge- என்பதன் குறுக்கம்: எதிர்நிலை பொற்றொப்பு எதிர்நிலை ஏற்புஓப்பு |
name | பெயர் பெயர் |
name file | கோப்புப் பெயர் கோப்புப் பெயர் |
nand | NOT-AND- என்பதன் குறுக்கம்: உம்-இலி இல் |
nano | நூறு கோடியில் ஒன்று என்பதன் முன்னெட்டு நானோ |
nano acre | கணினிச் சில்லுப் பரப்பைக் குறிக்கும் அலகு நானோ |
nano computer | நானோ கணினி நானோ கணிப்பொறி |
native compiler | பிறப்பிடத் தொகுப்பி தன்னகத் தொகுப்பி |
native language | பிறப்பிட மொழி தன்னக மொழி |
natural language | இயல் மொழி இயல் மொழி |
navigation | வழிகண்டறிதல் வழிசெலுத்தல் |
natural language processing | இயற்கை மொழியாய்வு |
natural number | இயலெண் |
name | பெயர், அடைமொழி, பண்பு கட்டியழைக்கும் சொல், பட்டப்பெயர், மதிப்பார்ந்த பெயர் வழக்கு, புகழ், மதிப்பு, சால்பு, குடிப்பெயர், குடும்பம், இனக்குழு, பெயர் மட்டிலுமான நிலை, பொருண்மையற்ற நிலை, சிறப்பின்மை, போலித்தன்மை, மேற்கோள், முறைமை, வேறு ஆட்பெயர்ப்புனைவு, (வினை.) பெயரிடு, பெயரிட்டாழை, பெயர் கூறு, குறி, தனிப்படக் குறிப்பீடு, அமர்வி, பதவிக்கு அமர்த்து பணிக்கெனச் சுட்டிக் குறிப்பீடு, சட்டமன்ற அவையில் முறைகேடான நடத்தை குறித்துப் பெயர் குறிப்பீடு, சான்றாக எடுத்துரை, குறித்து முடிவுறுதி கூறு. |
navigation | கடற் பயணம், நீர்வழிச் செலவு, விமான வகையில் அகல்வெளிச் செலவு, கப்பல் வழிநிலை தெரிமுறை, வானூர்தி நெறிநிலை தெரிமுறை, நீர்வழிச் செலவுத் திறம். |