தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
M list of page 8 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
memory allocation | நினைவக ஒதுக்கீடு நினைவக ஓதுக்கீடு |
media | ஊடகம் |
mechanics | விசையியல் |
medium | (SPIRITUAL) ஊடகர் |
memory | (POWER) நினைவாற்றல் |
maximize button | பெரிதாக்கு பொத்தான் |
means | வழி ends analysis |
media access control | ஊடக அணுகுக் கட்டுப்பாடு |
memory | நினைவகம் |
memory address | நினைவக முகவரி |
memory allocation | நினைவக ஒதுக்கீடு |
medium | ஊடகம்,ஊடகம் |
MC-HSPA | Multi-carrier HSPA |
medium range computer | இடைநிலைக் கணினி |
maximize | உச்சப்படுத்து/ உச்சளவுப்படுத்து பெரிதாக்கு |
means-ends analysis | வழி விளைவுப் பகுப்பாய்வு ends analysis |
mechanical data processing | எந்திரமுறை தரவு முறைவழியாக்கம் பொறிமுறைத் தரவுச் |
mechanical translation | பொறிவழி மொழிபெயர்ப்பு பொறிவழி மொழிபெயர்ப்பு |
mechanics | விசையியல் விசையியல் |
mechanization | எந்திர மயமாக்கல் பொறிமயமாக்கம் |
media | ஊடகங்கள் ஊடகங்கள் |
media eraser | ஊடகம் அழிப்பி ஊடக அழிப்பி |
medium | ஊடகம்/இடைநிலை ஊடகம் |
medium scale integration | இடைநிலை ஒருங்கிணைப்பு இடைநிலை ஒருங்கிணைப்பு |
megabyte | மெகாபைற் மெகாபைட் |
membrane keyboard | படலச் சாவி பலகை சவ்வு விசைப் பலகை |
memory | நினைவகம் நினைவக மேலாண்மை நிரல் management program |
memory address | நினைவக முகவரி நினைவக முகவரி |
maximize | மிகுதியாக்கு, பெரிய அளவு பெருக்கு, கொள்கை முதலியவற்றை ஊக்கமாக விரிவுற விளக்கு., |
means | வழிவகை, கருவி வகைதுறை, துணைப்பொருள். |
mechanics | இயக்கவியல், பிழம்பின்மீது இயக்கத்தாக்குதல் பற்றி ஆயும் ஆய்வியல்துறை. |
media | நலிந்த தடையொலி வல்லெழுத்தின் மெல்லொலி, குருதிக்குழாயின் இடை மென்றோல். |
medium | நடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான. |
memory | நினைவுத் திறம், நினைவாற்றல், நினைவாற்றல் எல்லை, நினைவாற்றல் கால எல்லை, மீட்டு நினைவு, நினைவிற் கொணர்தல், இசை எச்சம், புகழ். |