தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
M list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
matrix | அணி |
master volume | முதன்மைத் தொகுதி |
match case | வடிவப் பொருத்தம் பார் |
matrix | அணிக்கோவை |
master clock | முதன்மைக் கடிகாரம் |
math coprocessor | கணித இணைச்செயலி |
matrix | தளம், அடிப்பொருள் |
master data | முதன்மைத் தரவு முதன்மைத் தரவு |
master clock | முதன்மைக் கடிகை/கடிகாரம் முதன்மைக் கடிகாரம் |
master console | முதன்மை இணைமுணையம் முதன்மைப் பணியகம் |
master file | முதன்மைக் கோப்பு முதன்மைக் கோப்பு |
master-slave computer system | எஜமான்/அடிமை கணினி முறைமை slave computer system |
master-slave system | எஜமான்/அடிமை முறைமை slave system |
match | பொருத்து பொருத்து |
matching | பொருத்துதல் பொருத்துதல் |
math coprocessor | கணித இணை முறைவழியாக்கம் கணித இணைச்செயலி |
mathematical functions | கணிதத் தொழிற்பாடுகள் கணித செயல்பாடுகள் |
mathematical logic | கணித தர்க்கம் கணிதமுறைத் தருக்கம் |
mathematical model | கணித மாதிரியம் கணிதமுறை மாதிரி |
mathematical symbols | கணிதக் குறியீடுகள் கணிதச் சின்னங்கள் |
matrix | அமைவுரு அணி |
matrix data | அமைவுரு தரவு அணித் தரவு |
matrix notation | அமைவுரு குறிமானம் அணிக் குறிமானம் |
matrix printer | அமைவுரு அச்சுப்பொறி அணி அச்சுப் பொறி |
matrix printer dot | குற்று அமைவுரு அச்சுப்பொறி புள்ளியணி அச்சுப் பொறி |
match | தீக்குச்சி, பீரங்கி கொளுத்துவதற்கான எரிதிரி, எரிகுச்சு. |
matrix | கருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள். |