தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
M list of page 6 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
margin | ஓரவெளி |
manual speed | கையமை வேகம் |
margin | விளிம்பு |
mask | மாற்றுரு,மூடு, கவசம் |
mantissa | அடிஎண் |
map | படம் |
manager | முகாமையாளர் மேலாளர் |
manipulating | கையாளுதல் கையாளுதல் |
manipulation instruction data | கையாட்ச்சி அறிவுறுத்தல் அறிவு தரவுக் கையாட்சி ஆணை |
manpower loading chart | மனிதவலு ஏற்று விளக்கப்படம் மனிதத்திறன் ஏற்று நிரல்படம் |
mantissa | அடிஎண் அடிஎண் |
manual | கைமுறை கையேடு |
manual input | கைமுறை உள்ளீடு கைமுறை உள்ளீடு |
manual operation | கைமுறை இயக்கப்பணி கைமுறைச் செயல்பாடு |
map | படவீட்டு நினைவகம் (memory) படவீட்டு நினைவகம் (memory) |
mapping | படமிடல் படமிடல் |
margin | ஓரம் பக்கஓரம் |
mark | குறி குறி |
mark sensing | அடையாளம் உணர்தல் அடையாளம் உணர்தல் |
mark tape | நாடாக்குறி நாடாக்குறி |
marker end of file | கோப்பீற்றுக்குறி கோப்பு முடிவுக் குறி |
marquee | மார்க்கி நகர்தொடர் |
mask | மறைமுகம் மறைப்பு |
mass storage device | திரள் தேக்கக/களஞ்சியச் சாதனம் திரள் சேமிப்பகச் சாதனம் |
master clear | பெரும் துப்பரவாக்கம் பெரும் துடைப்பு |
mark | குறியிடு |
marquee | நகர் உரை |
manager | மேலாளர், செயலாட்சியாளர், வணிகக்குழு இயக்குநர், நிறுவனச் செயலாட்சியர், பர்வையாளர், சட்ட மாமன்றத்தின் இரு அவைகளின் கடமைகளைக் கவனிக்க நிமிக்கப்ட்ட மாமன்றக் குழுவின் உறப்பினர், (சட்) கடன் கண்காணிப்பாளர், கடன் கொடுத்தவர்களின் நலத்துக்காக வணிக நிலையத்தை மேற்பார்வை செய்வதற்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர். |
mantissa | மடக்கையின் பதினமானக் கூறு. |
manual | கையேடு, சிறு குறிப்பு ஏடு, கைகளால் வாசிக்கப்படும் இசைக்கருவியின் இசைப் பட்டடை, (வர) சமயவினைச் சடங்கில் திருக்கோயில் குருவால் பயன்படுத்தப்படும் சமயவிதி ஏடு, (பெயரடை) கைகள் சார்ந்த, கைகளால் செய்யப்பட்ட. |
map | நட்டுப்படம், நிலப்படம், உலகப்படம், (வினை) நிலப்படம் வரை, உலகப்படம் வகு, தாளில் நாட்டுப்படம் எழுது, திட்டமிடு. |
margin | எல்லைக்கோடியடுத்த பகுதி, அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம், ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி, விடுமிகை, ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி, சலுகை மிகை, காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு, வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம், (வினை) ஓர இடம்விடு, ஓர இடத்தில் குறிப்பு எழுது, பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை. |
mark | குறி, சின்னம், இலக்கு, தடம், கறை, தழும்பு, அடையாளம், அடையாளக்குறி, உடற்பயிற்சிப் போட்டிகளில் புறப்படும் எல்லைவரை,தர அடையாளக் குறியீடு, தரம், பண்புக் குறியீடு, முத்திரை, கைநாட்டுக் குறி, நடத்தைச் சான்றுக்குறி, இடக்குறிப்படையாளம், மதிப்பெண், தனிச்சிறப்பு, விருப்ப எல்லை, விரும்பிய பொருள், செர்மன் ஊர்ப்பொதுநிலத் தொகுதி, குத்துச்சண்டை வகையில் வயிற்றுத் தொப்பூழ்ப் பகுதி, உதைபந்தாட்டத்தில் சிறப்பாட்டக்காரன், நிலத்திடும் குதிக்காற் குறி, (வினை) குறியிடு, முத்திரையிடு, எழுத்திற்குறி, வடுவிடு, அடையாளமிடு, தடம், பொறி, இயற்குறியாயமைவி, விலைகுறி, எல்லை குறி, திட்டவரையிடு., முன்குறித்து வை, ஒதுக்கி வை, குறித்துக்காட்டு, சுட்டியுணர்த்து, பதிவு செய், தெரியக்காட்டு, பண்பாயுடனிலவு, பண்பாயமை, தாளமிடு, நினைவிற. குறித்துக்கொள், கூர்ந்துகாண், உதைபந்தாட்டத்தில் உன்னிப்போடு உடன்செல். |
mask | முகமூடி, முகத்திரை, முகக்காப்புள வலை, பண்டைய கிரேக்க, ரோம நநடிகர்களால் அணியப்பட்ட மனிதத தலைபொம்மை, பொய்முகம் முகத்தைப்போல் செய்யப்பட்ட களிமண் அல்லது மெழுகுருவம், மாறுவேடம், உருமாற்றம், முகமூடியணிந்தவர், நரிமுகம், நாதித்தலை, (வினை) முகமூடி கவி, முகமூடியினால் உருமைற்று பகைவர் பார்க்காமல் மறைத்துவை, பகைவர் படைகள் செயற்படாமல் தடுத்து நிறுத்திவை, நேசப்படையின் பீரங்கி வேட்டு வரிசையில் நின்றுகொண்டு அது செயற்படாமல் தடு, உருமாறு, உணர்ச்சி முதலியவற்றை மறைத்துக்கொள். |