தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
M list of page 5 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
maintenance programming | பராமரிப்பு நிரலாக்கம் |
maintenance wizard | பராமரிப்பு வழிகாட்டி |
make mde file | எம்டிஇ கோப்பு உருவாக்கு |
make new connection | புதிய இணைப்பை |
man | மாநகர்ப் பிணையம் |
maintenance | பராமரிப்பு |
maintenance updating and file | இற்றைப்படுத்தலும் கோப்புப் பேணுகையும் |
mainframe | தலைமைக் கணினி |
main-line program | முதனிலை செய்நிரல் line program |
maintainability | பேணுதிறன் பராமரிப்புத்திறன் |
maintenance | பேணல்/பராமரிப்பு பராமரிப்பு |
maintenance programmer | பேணற் செய்நிரலர் பராமரிப்பு நிரலர் |
maintenance routine | பேணற் நடைமுறை பராமரிப்பு நிரல்கூறு |
maintenance file | கோப்புப் பேணுகை கோப்புப் பராமரிப்பு |
major sort key | முதன்மை வரிசையாக்கச் சாவி முதன்மை வரிசையாக்கப் |
malfunction | பிறழ் தொழிறல்பாடு தவறியக்கம் |
malice program | தீய செய்நிரல் கெடுநிரல் |
management graphics | முகாமை வரைவியல் மேலாண்மை வரைகலை |
management information system | முகாமை மேலாண்மைத் தகவல் |
management report | முகாமை அறிக்கை மேலாண்மை அறிக்கை |
management science | முகாமை அறிவியல் மேலாண்மை அறிவியல் |
maintenance | பேணல் |
maintenance | பேணுதல் |
man | மனிதன், ஆடவன், ஆள்,மனித இனம், மனித உடல், மனித இன உடற்கூறு, வயது வந்தவர், முழு வளாச்சியடைந்த மனிதர், தனிமனனிதர், ஒருவர், கணவர்,துணைவர், (வர) பண்ணையாள், அடிமமை, ஏவலாள், தொழிலாளர், படைவீரர், சதுரங்க ஆட்டக்காய்கள், வகை, (வினை) கோட்டைப் பாதுகாப்புக்கு வேண்டிய ஆட்களைத் திட்டப்படுத்தி அமர்த்து, கப்பிலின் முக்கிய பகுதிகளில் ஆள் அமர்த்து, பணித்துறைகளில் ஆட்களை நிரப்பு, உள்ளத்துக்கு உரமூட்டு, ஊக்கம் வலுப்படுத்து. |