தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
M list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
magnification | பெரிதாக்கம்/உருப்பெருக்கம் |
mail recipient | அஞ்சல் பெறுநர் |
mail server | அஞ்சல் வழங்கன் |
mailing list manager | அஞ்சல் பட்டியல் மேவாளர் |
main method | முதன்மை வழிமுறை |
main line program | முதனிலை நிரல் |
main memory | முதன்மை நினைவகம் |
magnification | உருப்பெருக்கம் |
magnitude | வீச்சளவு |
magnetic tape sorting | காந்த நாடாவழி வரிசையாக்கம் காந்த நாடாவழி |
magnifier | பெரிதாக்கி உருப்பெருக்கி |
magnitude | பருமன் |
mail box | அஞ்சல் பெட்டி அஞ்சல் பெட்டி |
mail merge | அஞ்சல் ஒன்றிணைப்பு அஞ்சல் ஒன்றிணைப்பு |
mailing list program | அஞ்சல் பட்டிச் செய்நிரல் அஞ்சல் பட்டியல் நிரல் |
mailing merging | அஞ்சல் இணைப்பு |
main frame | முதன்மைக் கணினி (computer ) பெருமுகக் கணிப்பொறி (computer) |
main memory | முதன்மை நினைவகம் முதன்மை நினைவகம் |
main menu | பிரதான பட்டி முதன்மைப் பட்டி |
main storage | முதன்மைத் தேக்ககம்/களஞ்சியம் முதன்மைச் சேமிப்பகம் |
அஞ்சல் | |
mailing list | முகவரிப் பட்டியல் |
main | முதன்மை |
magnification | உருப்பெருக்கம்,உருப்பெருக்கம் |
magnitude | பருமை |
mailing list | அஞ்சல் குழு |
magnitude | பருமம், பரும அளவு, பரிமாணம், பெருமை, முதன்மை, முக்கியத்துவம், விண்மீன்கள் வகையில் ஒளிப்பிறக்கம், ஒளிப்பிறக்க நிலை. |
அஞ்சல் கட்டு, அஞ்சல்முறை, வெளிநாட்டு அஞ்சல், நாளஞ்சல் தொகுதி, (வினை) அஞ்சல்மூலம் அனுப்பு அஞ்சலிற் சேர். | |
mail merge | அஞ்சல் இணை |
main | பகடை ஆட்டக்கேள்வி எண், சேவற் போட்டிப்பந்தயம். |