தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
M list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
magnetic tape reel | காந்த நாடாச் சுருள் |
magnetic tape | காந்த நாடா |
magnetic film storage | காந்த படலத் தேக்ககம்/களஞ்சியம் காந்தப் படலச் சேமிப்பகம் |
magnetic head | காந்தத் தலை காந்த முனை |
magnetic ink | காந்த மை காந்த மை |
magnetic ink character reader | காந்த மையெழுத்துரு வாசிப்பி காந்த மையெழுத்துப் படிப்பி |
magnetic media | காந்த ஊடகங்கள் காந்த ஊடகங்கள் |
magnetic memory | காந்த நினைவகம் காந்த நினைவகம் |
magnetic printer | காந்த அச்சுப்பொறி காந்த அச்சுப்பொறி |
magnetic resonance | காந்த எதிர் அதிர்வு காந்த ஒத்ததிர்வு |
magnetic storage | காந்தக் களஞ்சியம்/தேக்ககம் காந்தச் சேமிப்பகம் |
magnetic store | காந்தக் களஞ்சியம்/தேக்ககம் காந்தச் சேமிப்பு |
magnetic strip card | காந்த வரி அட்டை காந்த வரி அட்டை |
magnetic tape | காந்த நாடா காந்த நாடா |
magnetic tape cartridge | காந்த நாடாப் பொதியுறை காந்த நாடாப் பொதியுறை |
magnetic tape cassette | காந்த நாடாப் பேழை காந்த நாடாப் பேழை |
magnetic tape code | காந்த நாடாக் குறிமுறை காந்த நாடாக் குறிமுறை |
magnetic tape density | காந்த நாடா அடர்த்தி காந்த நாடா அடர்த்தி |
magnetic tape driver | காந்த நாடா இயக்கி காந்த நாடா இயக்கி |
magnetic tape real | காந்த நாடாச் சுருள் |
magnetic tape recorder | காந்த நாடாப் பதிவி காந்த நாடாப் பதிப்பி |