தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

M list of page 20 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
multithreaded applicationபல்புரிப் பயன்பாடு
multithreadingபல்புரியாக்கம்
muteஒலிநிறுத்தம்
mvc architectureஎம்விசி கட்டுமானம்
mwநுண்ணலை
my computerஎன் கணிப்பொறி
my documentsஎன் ஆவணங்கள்
multiuserபல்பயனர் பல்பயனர்
multiview portsபல்காட்சித் துறைமுகங்கள் பல்தோற்றத் துறைகள்
multivolume fileபல்தொகுதிக் கோப்பு பல்தொகுதிக் கோப்பு
multiway branchingபல்வழிப் பிரிதல் பல்வழி கிளைபிரித்தல்
music synthesiserஇசை இணைத்துருவாக்கி இசை இணைப்பாக்கி
musical languageஇசைமொழி இசைமொழி
musicompஇசையமைப்பு
music chipஇசைச் சில்லு
muteஊமை, ஊமர், ஊமைக்கூத்து நடிகர், வாய்திறவாதிருப்பவர், ஊமைப்பணியாள், கூலித் துயர்கொண்டாடி, இசைநரம்படக்கும் தண்டு, இசைக்கருவி அதிர்வடக்கிப் பொறி, இசைக்குழல்ட மந்தப்பட்டை, (சட்) வழக்காடா திருப்பவர், (ஒலி) தடைமெய்யொலி,. தடை ஒலி மெய்எழுத்து, ஊமை எழுத்து, ஒலிப்பற்ற எழுத்து, (பெயரடை) ஊமையான, பேசாத, ஓசையற்ற, வேட்டைநாழூ வகையில் குரைக்காத, பேச்சில் தெரிவில்லாத, சைகையால் தெரிவிக்கிற, ஒலிவகையில் உறுப்புத்தடையுடைய, தடை ஒலியான, எழுத்து வகையில் ஒலிக்கப்படாத, (வினை) ஒலி அடக்கு, ஒலித்தடங்கல் செய், இசைக்கருவியின் ஒலியை மந்தமாக்கு.

Last Updated: .

Advertisement