தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
M list of page 2 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
macromedia flash | மேக்ரொமீடியா ஃப்ளாஷ் |
macros | குறுநிரல்கள் |
magnetic cartridge | காந்தப் பொதியுறை |
magnetic core plane | காந்த உள்ளகத்தளம் |
magnetic disk | காந்த வட்டு |
macro instruction | பெரும் அறிவுறுத்தல் பெரும ஆணை |
macro programming | பெரு செய்நிரலாக்கம் பெரும நிரலாக்கம் |
magazine | சஞ்சிகை/இதழ் இதழ் |
magnetic bubble | காந்தக் குமிழி காந்தக் குமிழி |
magnetic bubble memory | காந்தக் குமிழி நினைவகம் காந்தக் குமிழி நினைவகம் |
magnetic card | காந்த அட்டை காந்த அட்டை |
magnetic cell | காந்தக் கலம் காந்தக் கலம் |
magnetic character | காந்த எழுத்துரு காந்த எழுத்து |
magnetic core | காந்த வளையம் காந்த உள்ளகம் |
magnetic core bistable | ஈருறுதிக் காந்த அகம் ஈருறுதிக் காந்த உள்ளகம் |
magnetic core storage | காந்த வளையத் தேக்ககம்/களஞ்சியம் காந்த உள்ளகச் சேமிப்பகம் |
magnetic coreplane | காந்த வளைய நினைவுத்தளம் |
magnetic disk | காந்த வட்டு காந்த வட்டு |
magnetic disk unit | காந்த வட்டகம் காந்த வட்டகம் |
magnetic domain | காந்தக் களம் காந்தக் களம் |
magnetic drum | காந்த உருளை காந்த உருளை |
macros | ஆணைத்தொகுப்பு |
magazine | படைக்கலக் கொட்டில், போர்க்காலத்தில் படைக்கலன்களையும் போர்த்தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம், துப்பாக்கிமருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம், பருவ இதழ்ச்சுவடி, பல எழுததாளர்களின் கட்டுரைகளடங்கிய பருவ வெளியீடு. |