தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

M list of page 19 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
multitaskingபல்பணியாக்கம்
multiple program loadingபல் ஊடக செய்நிரல் ஏற்றல் பல் நிரல் ஏற்றல்
multiple regressionபல் பின்னேகல் பல்முனை சார்பலன்
multiple selectionபல் ஊடக செய்நிரல் தெரிவு பல்முனைத் தேர்வு
multiple user systemபல் பயனர் முறைமை பல் பயனர் முறைமை
multiplexபல் சேர் ஒன்றுசேர்ப்பு
multiplexerபல் சேர்ப்பி ஒன்றுசேர்ப்பி
multiplexer channelபல் சேர்ப்பி வாய்க்கால் ஒன்றுசேர்ப்புத் தடம்
multiplexingபல்சேர்ப்பு ஒன்றுசேர்த்தல்
multiplicationபெருக்கல் பெருக்கல்
multiplication timeபெருக்கல் நேரம் பெருக்கல் நேரம்
multiplier digitalஇலக்கப் பெருக்கி இலக்கப் பெருக்கி
multiprocessingபன் முறைவழியாக்கம்
multiprocessing arithmeticபன் முறைவழியாக்க கணக்கீடு பல் செயலாக்கக் கணக்கீடு
multireel sortingபல்சுருள் வரிசையாக்கம் பல்சுருள் வரிசையாக்கம்
multistar networkபல் விண்மீன் வலையமைப்பு பல்நட்சத்திரப் பிணையம்
multisystem networkபன் முறைமை வலையமைப்பு பல்முறைமை பிணையம்
multitaskபல்பணி பல்பணி
multitask operationபல்பணிச் செய்பணி பல்பணிச் செயல்பாடு
multitaskingபல்பணிகச் செய்பணி பல்பணியாக்கம்
multiplexor data channelபல்சேர்ப்பி தரவு வாய்க்கால் தரவுத்தட ஒன்றுசேர்ப்பி
multiplexingசேர்த்திணைப்பு
multiplexபல்வகைத் தன்மையுள்ள, பல் அமைப்புக்கள் ஒன்றாய் இணைத்துள்ள.
multiplicationபெருக்கல், ஓர் எண்ணை மற்றோர் எண்ணால் பெருக்கும் கண்க்கியல்முறை.

Last Updated: .

Advertisement