தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

M list of page 18 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
multilaunchingபல்முனை ஏவல்
multilink pointபல்தொடுப்பு முனைக்கு முனை நெறிமுறை topoint protocol
multimedia distributed parallelபல்லூடகப் பரவு இணை
multimediaபல்லூடகம்
multimediaபன்னூடகம்
multifunction boardபல் தொழிற்படுப் பலகை பல்செயல் பலகை
multijob operationபல் வேலை செய்பணி பல்வேலை செயல்பாடு
multilayerபல் அடுக்கு பல்அடுக்கு
multilevel addressingபல்மட்ட முகவரியிடல் பல்நிலை முகவரியிடல்
multiline functionபலவரித் தொழிற்பாடு பல்வரிச் செயல்பாடு
multilinked listபல இணைப்புப் பட்டி பல்முனைத் தொடுப்புப் பட்டி
multimediaபல் ஊடகம் பல்லூடகம்
multimedia conferenceபல் ஊடக மாநாடு பல்லூடகக் கலந்துரையாடல்
multimedia distributed parallel processingபல் ஊடக சமாந்தர முறைவழியாக்கம்
multipassபல்கடவு பல்முனை நுழைவு
multipass sortபல்கடவு வரிசையாக்கம் பல்முனை நுழைவு
multiple access messageபல் பெறுவழி செய்தி பல் அணுகுச் செய்தி
multiple access networkபல் பெறுவழி வலையமைப்பு பல் அணுகு பிணையம்
multiple address instructionபன் முகவரி அறிவுறுத்தல் பல் முகவரி ஆணை
multiple connectorபல் வழி இணைப்பி பல்வழி இணைப்பி
multiple page previewபல பக்க முன்காட்சி பல்பக்க முன்தோற்றம்
multiple pass printingபல் கடவு அச்சிடல் பல்வழி அச்சிடல்
multimediaபல்லுடகம்
multiple page previewபலபக்க முன்காட்சி

Last Updated: .

Advertisement