தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

M list of page 17 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
moveஇடம்பெயர்
move-copy sheetதாள் நகர்த்து /நகலெடு
mulitaskபல்பணி
multicastபல்பரப்பு
multicast backboneபல்பரப்பு முதுகெலும்பு
multi user systemபல்பயனர் முறைமை
moving averageநகரும் சராசரி
moveநகர்வு நகர்த்து
moving averageநகரும் சராசரி மாறும் சராசரி
multi access computerபல் பெறுவழி கணினி பல்அணுகு கணிப்பொறி
multi access systemபல் பெறுவழி/ பல் அணுகு முறைமை
multi addressபன் முகவரி பல் முகவரி
multi computer systemபல்செயல் கணினி முறைமை பல் கணிப்பொறி முறைமை
multi dimensionalபன் பரிமான பல்பரிமாணம்
multi reel fileபல் சுருள் சேர்ப்பு பல் சுருள் கோப்பு
multi user file processingபல் பயனர் கோப்பு முறைவழி பல்பயனர் கோப்புச்
multidrop lineபல் முனையத் தொடர் பல்முனையத் தடம்
multidrop networkபல் முனைய வலையமைப்பு பல்முனையப் பிணையம்
multifile sortingபல் கோப்பு வரிசையாக்கம் பல்கோப்பு வரிசையாக்கம்
multi processorபன்மை முறைவழியாக்கம் பல்செயலி
multi programmingபல் செய்நிரல் பல்நிரலாக்கம்
multi-user systemபல்பயனர் முறைமை user system
multicastபல்முனைப் பரப்பு
moveபுடைபெயர்ச்சி, இடப்பெயர்ப்பு, முயற்சி, இயக்கத் தொடக்கம, நடவடிக்கைப்படி., செயற்கூறு, ஆட்டக்காய் பெயர்ப்பு, காய் நகர்த்தீட்டுமுறை, காய் பெயர்ப்பு முயற்சி, செயல்முமைற, செயல்திட்டம், நடவடிக்கை, இடமாற்றம், தொழிலகமனைப்பகுதி, (வினை) அசை, நிலைபெயர் நிலைமாறு, சைவு, நிரலபெயர்வி, நிலைமாற்று, நிலைமாற்று, ஆட்டு, குலுக்கு, கலக்கு, இடம்பெயர், புடைபெர்ந்து, நகர்த்து, கவறாட்டக் காய் இடம்பெயர்த்து, இடத்துக்கிடஞ் செல், முன்னேறு, தங்கிடமாற்று, இயங்கு, இயங்குவி, செயல்தொடங்கு, செயலாற்று, பரபரப்புடன் ஓடித்திரி, தொழில் வகையில் நடமாடு, உயிர்த்துடிப்புடன் இயலு, செயற்படத் தூண்டு, கிளறிவிடு, செயற்படு, நடவடிக்கை எடு, குடல் இளக்கு, குடல் வகையில் இளக்கம் கொள், உணர்ச்சியூட்டு, கணவபி, பேரவையில் முன்மொழி, சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர், நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய்,. கோரு, மன்றாடு.

Last Updated: .

Advertisement