தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
M list of page 16 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
monitor | திரையகம் |
mouse | சுட்டி |
monitor program | கண்காணிப்பு நிரல் |
monochrome printer | ஒருநிற அச்சுப்பொறி |
monolithic kernel | ஒருசீரான கருவகம் |
monadic boolean operator | ஏக பூலியன் செல்லி தனிநிலைப் பூலியன் செயலி |
monitor | தெரிவிப்பி திரையகம்/ கண்காணி |
monochrome | ஒரு வண்ணம் ஒரு வண்ணம் |
monochrome card | ஒருநிற அட்டை ஒருநிற அட்டை |
monochrome monitor | ஒருநிறத் தெரிவிப்பி ஒருநிறத் திரையகம் |
monolithic | ஒற்றைக்கல் சார் ஒருசீரான |
monolithic integrated circuit | ஒற்றைக்கல் சார்ந்த ஒருங்கிணப்புச் சுற்று ஒருசீரான ஒருங்கிணைப்பு |
monte carlo method | மொண்றி கார்லோ முறை மாண்டி காரலோ வழிமுறை |
morpher | உருவமாற்றி உருமாற்றி |
morphing | உருபவாக்கம் உருமாற்றம் |
mos | Metal Oxide Semiconductor- என்பதன் குறுக்கம் மாஸ் metal oxide semiconductor |
mother board | தாய்ப் பலகை தாய்ப் பலகை |
motorola | மோட்டோறோலா மோட்டோரோலா |
mouse | சுட்டி சுட்டி |
mouse button | சுட்டிப் பொத்தான் சுட்டிப் பொத்தான் |
movable head disk unit | நகருத்தகு தலை வட்டகம் நகர்முனை வட்டகம் |
morphing | உருமாற்றம் |
more | மேலும் |
monitor | இடித்தெச்சரிப்புரை கூறுபவர், சட்டாம்பிள்ளை, பல்லி வகை, பீரங்கியாற்றல் முனைப்புடடன் ஆழமற்ற நீர்ல் இயங்கவல்ல கப்பல்வகை, வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவிப்பவர், அணுவாற்றல் இயந்திரத் தொழிலாளரிடையே கதிரியக்க விளைவுகளைக் கண்டுணர உதவும் அமைவு, (வினை) வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவி. |
monochrome | ஒரேநிறத்தின் பல சாயல்களின் தீட்டப்பட்ட வண்ணப்டம், ஒரு நிறப்படம், (பெயரடை) ஒரே நிறமுடைய. |
monolithic | ஒற்றைக் கல்லால் ஆன, வேறுபாடின்றி எங்கும் ஒரு சீராகக் கெட்டிமையாயுள்ள. |
more | விஞ்சி மிகையளவான, உறழ்படியில் மிகுதியான, எண்ணிக்கையுடைய, இன்னுங் கூடதலான, (வினையடை) விஞ்சி மிகுதியாக, இன்னும் மேலும், பின்னும். |
mouse | சுண்டெலி, எளிதில் அச்ங்கொள்பவர், நாணிக்கோணுபவர், ஒதுங்குகிறவர், பசுங்குகிறவர், உரளை முதலியவற்றின் மீதுள்ள சுற்றுக் கயிறும் பளுவும், (வினை) சுண்டெலி வேட்டையாடு, சுண்டெலி பிடி, சுறுசுறுப்பாகத்தேடு, தேடித்திரி, நாடித்திரி, (கப்) பின்னற் கயிற்றினால் வரிந்து சுற்று. |