தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

M list of page 15 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
modificationவேறுபாடு
modulation protocolகூறுநிலை நெறிமுறை
modemஇணக்கி
modulatorஒற்றி
moduleமட்டு
model geometricகேத்திர மாதிரியம் வடிவ மாதிரி
modelingமாதிரியமாக்கல் வடிவமாக்கம்
modemModulation DE Modulation-என்பதன் குறுக்கம்: மோடெம் மோடம்
modificationமாற்றியமையவு மாற்றியமைத்தல்
modification addressமுகவரி மாற்றியமைவு முகவரி மாற்றியமைத்தல்
modifierமாற்றியமைப்பு மாற்றியமைப்பி
modifier characterவரியுரு மாற்றியமைத்தல் எழுத்து மாற்றியமைப்பி
modifyமாற்றியமைத்தல் (v) மாற்றியமை
modularகூறுநிலைப்பட்ட கூறுநிலை
modular codingகூறுநிலை குறிமுறையாக்கம் கூறுநிலைக் குறிமுறையாக்கம்
modular constraintகூறுநிலைக் கட்டுத்திட்டம் கூறுநிலை இக்கட்டு
modular elementகூறுநிலை மூலகம் கூறுநிலை உறுப்பு
modular programmingகூறுநிலை செய்நிரலாக்கம் கூறுநிலை நிரலாக்கம்
modularityகூறுநிலைமை கூறுநிலைமை
modulationகுறிப்பேற்று பண்பேற்றம்
modulatorகுறிப்பேற்றி பண்பேற்றி
moduleகூறு கூறு
modulationபண்பேற்றம்
moduloமீதி மீதி
monadicஏகம்/தனிநிலை தனிநிலை
modulatorபண்பேற்றி
moduleகூறுநிரல்
modificationமாற்றியமைத்தல், உருத்திரிபு, உருமாற்றம், சிறு வேறுபாடு, மாறுபாட்டின் சிறுவிளைவு, திருத்தமைவு, திருந்திய நிலை, திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல்.
modifyமுனைப்பழி, கடுமையைக்குறை, விசைதணி, மட்டுப்படுத்து, ஒருசார் மாறுபாடு செய், சிறிது மாற்றியமை, (இலகட்) சொற்பொருள் வரையறு, அக ஒத்திசைவுத் திறன் விளைவாகச் சொல்லின் உயிரொலியில் திரிபு உண்டுபண்ணு.
modulation(இசை) தான நிலை, வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படும் இசைக்கூறுபாடு, வானொலி அலையகல அதிர்வு மாற்றமைப்பு.
modulatorஒழுங்குபடுத்துபவர், சரிப்படுத்தும் பொருள், வானொலி வகையில் தானநிலையை உண்டுபண்ணுவதற்கான பொறியமைவு, இசைத்துறையில் பயன்படுத்தப்படும் விளக்கக் குறியீட்டுப்படம்.
moduleஅளப்பதற்கான அலகு, (க-க) சிற்ப அளவு, தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்பதற்கான நீட்டலளவை அலகு.

Last Updated: .

Advertisement